மேலும் அறிய

இது ஆக்‌ஷன் படமா ? காமெடி படமா ? கெளதம் மேனன் மம்மூட்டி கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படத்தின் டீசர் இதோ

கெளதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள Doninic and the ladies purse படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்துள்ளது

கெளதம் மேனன்

மின்னலே படத்தின் மூலம் தமிழிழ் இயக்குநராக அறிமுகமானவர் கெளதம் மேனன். தமிழ் படங்களில் பாரதிராஜா , செல்வராகவன்  மணிரத்னத்துக்கு அடுத்தபடியாக காதல் படங்களில் புதுமையைக் காட்டியவர் கெளதம் மேனன். விவாகரத்து பெற்ற இருவர் மீண்டும் காதல் வயப்படுவது,  ஈகோவினால், பொறுப்புகளால் காதலில் ஏற்படும் பிரச்னைகள், என காதலைப் பற்றிய பல்வேறு பரிமாணங்களை தனது படங்களில் அழகாகக் காட்டியிருக்கிறார். ரொமான்ஸ் தவிர்த்து கெளதம் மேனன் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளும், பாடல் காட்சிகளும் தனித்துவமானவை.

காக்க காக்க , வேட்டையாடு விளையாடு , வின்னைத்தாண்டி வருவாயா , வாரணம் ஆயிஅம் என தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்து வந்தாலும் கெளதம் மேனன் படங்கள் எப்போது பொருளாதார சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றன. தயாரிப்புகளில் ஏற்பட்ட நசடத்தை ஈடு செய்ய ஒப்பந்தத்தின் பெயரில் தயாரிப்பாளர்களுக்கு திரைப்படங்களை இயக்கித் தருவது, படங்களில் நடிப்பது  என சமாளித்து வந்தார்

கெளதம் மேனன் மம்மூட்டி கூட்டணி

கெளதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் வரை வந்து பின் ரிலீஸூக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிகழ்வோ மலையாள திரையுலகம் பக்கம் திரும்பினார் கெளதம் மேனன். நடிகர் மம்மூட்டி நடிக்கும் Doninic and the ladies purse  படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நேற்று இப்படத்தின் டீசர் வெளியாகியது. முன்னதாக இப்படத்தில் மம்மூட்டி போலீஸாக நடிப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் கெளதம் மேனன் ஸ்டைலில் ஒரு செமையான காப் ஸ்டோரிக்கு தயாராகினர். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் இல்லாமல் இப்படம் ஆக்‌ஷனா காமெடி படமா என்கிற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

யாரோ ஒருவன் ரவுடி சீனில் வரப்போகிறான். அவனை எப்படி மடக்கி எப்படி அடிக்க வேண்டும் என்று ஜாக்கி சான் ஸ்டைலில் மம்மூட்டி திட்டம்போடுகிறார். அவர் சொல்வது எல்லாம் சீரியஸா இல்லை இவர் ஒரு டம்மி பீஸா என்கிற லுக் விடுகிறான் பக்கத்தில் இருப்பவன். ரசிகர்களுக்கு கிட்டதட்ட இது காமெடி படமா ஆக்‌ஷன் படமா என்கிற சந்தேகமே எழுந்துள்ளது. என்றாலும் இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin Decision :
MK Stalin Decision : "மத்திய - மாநில அரசு உறவு” முக்கிய முடிவை அறிவிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
ADMK: அதிமுகவை சுத்து போடும் மத்திய, மாநில அரசுகள் - எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு
ADMK: அதிமுகவை சுத்து போடும் மத்திய, மாநில அரசுகள் - எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு
TVK Vijay: பிரமாண்ட கூட்டத்திற்கு ”நோ” சொகுசு விடுதி ஏன்? தவெக 2ம் ஆண்டு தொடக்க விழா ரகசியங்கள், விஜய் பிளான் என்ன?
TVK Vijay: பிரமாண்ட கூட்டத்திற்கு ”நோ” சொகுசு விடுதி ஏன்? தவெக 2ம் ஆண்டு தொடக்க விழா ரகசியங்கள், விஜய் பிளான் என்ன?
WPL 2025: ஆர்சிபியை கதறவிட்ட எக்லஸ்டோன் - சூப்பர் ஓவரில் உ.பி., த்ரில் வெற்றி - கதறி அழுத எல்லிஸ் பெர்ரி
WPL 2025: ஆர்சிபியை கதறவிட்ட எக்லஸ்டோன் - சூப்பர் ஓவரில் உ.பி., த்ரில் வெற்றி - கதறி அழுத எல்லிஸ் பெர்ரி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்Kaliyammal: தவெக மேடையில் காளியம்மாள்? பதவியை அறிவிக்கும் விஜய்! வரிசை கட்டும் முக்கிய புள்ளிகள்!Delhi Assembly Fight: Kaliyammal Profile: நாதகவின் சிங்கப்பெண்! சீமானின் குலதெய்வம்! யார் இந்த காளியம்மாள்? | NTK |Seeman

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Decision :
MK Stalin Decision : "மத்திய - மாநில அரசு உறவு” முக்கிய முடிவை அறிவிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
ADMK: அதிமுகவை சுத்து போடும் மத்திய, மாநில அரசுகள் - எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு
ADMK: அதிமுகவை சுத்து போடும் மத்திய, மாநில அரசுகள் - எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு
TVK Vijay: பிரமாண்ட கூட்டத்திற்கு ”நோ” சொகுசு விடுதி ஏன்? தவெக 2ம் ஆண்டு தொடக்க விழா ரகசியங்கள், விஜய் பிளான் என்ன?
TVK Vijay: பிரமாண்ட கூட்டத்திற்கு ”நோ” சொகுசு விடுதி ஏன்? தவெக 2ம் ஆண்டு தொடக்க விழா ரகசியங்கள், விஜய் பிளான் என்ன?
WPL 2025: ஆர்சிபியை கதறவிட்ட எக்லஸ்டோன் - சூப்பர் ஓவரில் உ.பி., த்ரில் வெற்றி - கதறி அழுத எல்லிஸ் பெர்ரி
WPL 2025: ஆர்சிபியை கதறவிட்ட எக்லஸ்டோன் - சூப்பர் ஓவரில் உ.பி., த்ரில் வெற்றி - கதறி அழுத எல்லிஸ் பெர்ரி
Watch Video: இதுதான்யா பிரமாண்டம்..! 200வது ஆண்டு விழா, பாரம்பரிய நடனம், பிரம்மிக்க வைத்த காட்சிகள்..!
Watch Video: இதுதான்யா பிரமாண்டம்..! 200வது ஆண்டு விழா, பாரம்பரிய நடனம், பிரம்மிக்க வைத்த காட்சிகள்..!
Canada Visa: பறந்து வந்த அதிர்ச்சி சேதி..! இந்திய மாணவர்களுக்கு ஷாக், விசா விதிகளை கடினமாக்கிய கனடா
Canada Visa: பறந்து வந்த அதிர்ச்சி சேதி..! இந்திய மாணவர்களுக்கு ஷாக், விசா விதிகளை கடினமாக்கிய கனடா
Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 25.02.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்
Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 25.02.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்
Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
Embed widget