ABP Nadu

2024 ஆம் ஆண்டின் கோலிவுட் படங்களின் டாப் 10 பாக்ஸ் ஆபிஸ் ஹிட்கள்

ABP Nadu

முதல் இடத்தில் விஜய்யின் தி கோட்,உலகெங்கும் ரூ.460.30 கோடியை வசூலித்துள்ளது.

ABP Nadu

இரண்டாம் இடத்தில் அமரன்,ரூ.321.3 கோடியை வசூலித்துள்ளது.

மூன்றாம் இடத்தில் ரஜினியின் வேட்டையன் ,ரூ.255.80 கோடியை வசூலித்துள்ளது

நான்காம் இடத்தில் ராயன்,ரூ.156.1 கோடியை வசூலித்துள்ளது

ஐந்தாம் இடத்தில் இந்தியன் 2 ரூ.150.9 கோடியை வசூலித்துள்ளது

ஆறாம் இடத்தில் மகாராஜா ரூ.106.50 கோடியை வசூலித்துள்ளது

ஏழாம் இடத்தில் கங்குவா ரூ.102.80 கோடியை வசூலித்துள்ளது

எட்டாம் இடத்தில் அரண்மனை4 ரூ.100.8 கோடியை வசூலித்துள்ளது

ஒன்பதாம் இடத்தில் அயலான் ரூ.81.40 கோடியை வசூலித்துள்ளது

பத்தாம் இடத்தில் கேப்டன் மில்லர் ரூ.78.2 கோடியை வசூத்துள்ளது