மேலும் அறிய

Jack Gleeson wedding : அலப்பறையே இல்லப்பா! எளிமையாக நடந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகரின் திருமணம் ! வியப்பில் ஹாலிவுட்!

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை  திருமணத்தை நடத்தி வைத்த தேவாலய பாதிரியார் ஃபாதர் பாஸ்டி லிஞ்ச் க்ளென் தனது சமூக வலைத்தள பக்கத்தில்....

பிரபல பாலிவுட் நடிகர் ஜாக் க்ளீசன் (Jack Gleeson) மிகவும் எளிமையான முறையில் தனது காதலியை திருமணம் செய்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகரின் எளிமையான திருமணம் :

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் பிரபல ஹாலிவுட் நடிகர் Jack Gleeson . இவருக்கு தற்போது 30 வயதாகிறது. இவர் ஜார்ஜியாவில் உள்ள புகழ்பெற்ற தேவாலயமான Glenn Church இல் தனது நீண்ட நாள் காதலி ரொய்சின் ஓ'மஹோனியை ( Róisín O’Mahony) திருமணம் செய்துக்கொண்டுள்ளார். அலப்பறை இல்லாமல் அமைதியான முறையில் , நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ இந்த திருமணம் நடந்து முடிந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை  திருமணத்தை நடத்தி வைத்த தேவாலய பாதிரியார் ஃபாதர் பாஸ்டி லிஞ்ச் க்ளென் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து "மிகவும் எளிமையான, பிரார்த்தனை மற்றும் கண்ணியமான திருமண விழா" என குறிப்பிட்டிருந்தார்.

எளிமையாக நடத்த இதுதான் காரணம் :

திருமணத்தில் மணமகன் ஜாக் க்ளீசன் (Jack Gleeson)  பச்சை நிற சட்டையும் சாம்பல் நிற பேன்ட்டையும் அணிந்திருந்தார். அதற்கு மேட்ச் செய்யும் வகையில் பழுப்பு நிற லோஃபர் வகை காலணிகளையும் அணிந்து எளிமையாக காட்சியளிக்கிறார். அதே நேரம் மணமகள்  பல வண்ணங்களில் மிளிரும் வெள்ளை நிறத்தாலான ஆடையை அணிந்திருந்தார். இவ்வளவு பெரிய நடிகர் ஏன் இவ்வளவு எளிமையாக திருமணம் செய்துக்கொண்டார் என நீங்கள் கேட்கலாம் Glenn Church , ஜாக் க்ளீசன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நெருக்கமான ஒரு தேவாலயமாக பார்க்கப்படுகிறது. இந்த தேவாலயத்தில் அதீத நம்பிக்கைகளும் , மகிழ்ச்சியான நினைவுகளும் இங்கே இருக்கிறது அதனால் திருமணத்தை எளிமையான முறையில் முதலில் இங்கு வைத்துவிட்டு , பின்னர் இங்கிலாந்தில் நட்சத்திரங்கள் சூழ பிரம்மாண்டமான முறையில் இரண்டாவதாக திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்களாம் காதலர்கள். 

Jack Gleeson wedding : அலப்பறையே இல்லப்பா! எளிமையாக நடந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகரின் திருமணம் ! வியப்பில் ஹாலிவுட்!

இப்படி ஒரு நடிகரா ?

திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியார் கூறும் பொழுது , எங்கள் சர்ச்சில் அனைவருக்கும் ஜாக் க்ளீசனை தெரிந்திருந்தது. அவர் அனைவரிடம் அத்தனை எளிமையாக பழகினார். அவர் செயல்களில் எவ்வித செயற்கையும் இல்லை. இயல்பாக இருந்தார் .நான் அவரைச் சந்தித்தபோது, ​​​​நம் வாழ்நாள் முழுவதும் ஒருவரையொருவர் அறிந்திருப்பது போல் இருந்தது என்றார்.பிரபலமான ஹாலிவுட் நடிகராக இருந்தாலும் ஜாக் க்ளீசன் (Jack Gleeson)  அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் எதிலும் ஆக்டிவாக இல்லை என்பதும் கூடுதல் தகவல் 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget