மேலும் அறிய

Watch Video : டிவியில் அம்மாவைப் பார்த்ததும் செம குஷி...விக்னேஷ் சிவன் பகிர்ந்த க்யூட் வீடியோ

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது மகன்களில் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த வீடியோவை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்

நயன்தாரா விக்னேஷ் சிவன்

கடந்த சில வாரங்களாக சமூக வலைதளத்தில் எங்கு திரும்பினாலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் வீடியோக்கள் தான் உலா வருகின்றன. அதிலும் குறிப்பாக நயன்தாரா பற்றிய ஆவணப்படம் வெளியானதில் இருந்து ப்ரோமோஷன்களுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. தங்கள் வாழ்க்கையில் எல்லா தருணங்களையும் வீடியோக்களாக எடுத்து பகிர்ந்து வருகிறது இந்த தம்பதி. ஒரு தரப்பு ரசிகர்கள் இந்த வீடியோக்களுக்கு இதய எமோஜிகளை பறக்கவிட்டாலும் இன்னொரு தரப்பினர் 'உங்களுக்கு வேற வேலையே இல்லையா' என்று தங்கள் கடுப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வடமாநிலம் சென்றிருந்தபோது ஒரு சாதரண ஹோட்டலில் அமர்ந்து உணவருந்தும் வீடியோ வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் சாதாரண ஹோட்டலில் போய் சாப்பிடுவது எல்லாம் சரிதான் ஆனால் அதை ஒரு தனி ஆள் வைத்து வீடியோ எடுத்து இப்படி செல்ஃப் ப்ரோமோஷன் செய்துகொள்ள வேண்டுமா என கேள்வி எழுப்பினார்கள். சைக்கிளில் போவது , ரோட்டில் சாதாணமாக நடப்பது என  பிரபரலங்கள் தங்கள் சிம்ப்ளிசிட்டியை காட்ட இந்த மாதிரியான ப்ரோமோஷன்கள் செய்வதை கைவிட்டே 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.

மகன்களின் வீடியோக்களை பகிர்ந்த விக்னேஷ் சிவன்

தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன்கள் உயிர் உலகின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தின் தங்கமே பாடலை பார்த்து இருவரும் மழலை மொழி பேசும் இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் மறுபக்கம் இப்படி தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றையும் ப்ரோமோஷன் மெட்டீரியலாக பயன்படுத்த வேண்டுமா என்கிற கேள்வி நெட்டிசன்ஸ் எழுப்பியுள்ளார்கள். நானும் ரவுடிதான் படத்தை வைத்து தனுஷ் உடன் பெரிய பிரச்சனையே நடந்து முடிந்துள்ள நிலையில் மறுபடி மறுபடி எதிர் தரப்பை சீண்டும் வகையில் இந்த மாதிரியான செயல்பாடுகள் தவிர்க்கப்படலாம் என்பது ரசிகர்களின் கோரிக்கை.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget