வக்களிக்க காத்திருந்த அஜித்திடம் வாங்கிக் கட்டிக்கொண்ட ரசிகர்கள்

ஓட்டு போடும் இடத்தில் செல்ஃபி எடுத்து தொந்தரவு செய்த ரசிகரின் போன் வாங்கி தூக்கி எறிந்த நடிகர் அஜித் .

ஓட்டு போடும் இடத்தில் செல்ஃபி எடுத்து தொந்தரவு செய்த ரசிகரின் போன் வாங்கி தூக்கி எறிந்த நடிகர் அஜித் .வக்களிக்க காத்திருந்த அஜித்திடம் வாங்கிக் கட்டிக்கொண்ட ரசிகர்கள்

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்கியுள்ளது  உள்ளது. நடிகர் , நடிகைகள் மற்றும் பல அரசியல்வாதிகளும் தங்களின் ஜநாயக கடமையை ஆற்ற வாக்கு மையத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர் . 

 வக்களிக்க காத்திருந்த அஜித்திடம் வாங்கிக் கட்டிக்கொண்ட ரசிகர்கள்

இந்நிலையில் , நடிகர் அஜித் எப்போதும் போல 20 நிமிடங்கள் முன்பாகவே அஜித்தும், அவரது மனைவி ஷாலினியும் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தனர். தனது வாக்கினை செலுத்த வரிசையில் நின்று கொண்டிருந்த அஜித்திடம் ரசிகர் ஒருவர்  செல்ஃபி எடுத்து தொந்தரவு செய்யத் தொடங்கினர் . கோபம் அடைந்த அஜித் , அவரின் செல்போன் வாங்கி தூக்கி எறிந்தார் , ஓட்டு போடும் இடத்தில் இது போன்ற செயல்களை தவிர்த்து விடுங்கள் என்று சுற்றி இருந்த மற்ற ரசிகர்களையும் வரிசையில் நிற்க சொல்லி அனுப்பினார் . 

Tags: thala ajith angry TNAssembly election

தொடர்புடைய செய்திகள்

யுவனின் மனம் மயக்கும் நைட் ப்ளேலிஸ்ட்..!

யுவனின் மனம் மயக்கும் நைட் ப்ளேலிஸ்ட்..!

Balakrishna | பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா வரலட்சுமி? பாலகிருஷ்ணா விடுத்த வேண்டுகோள் என்ன?

Balakrishna | பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா வரலட்சுமி? பாலகிருஷ்ணா விடுத்த வேண்டுகோள் என்ன?

Vishnu Vishal Cupping Therapy | கப்பிங் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஷ்ணு விஷால் : வைரலாகும் புகைப்படங்கள்..!

Vishnu Vishal Cupping Therapy  | கப்பிங் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஷ்ணு விஷால் : வைரலாகும் புகைப்படங்கள்..!

IMDb Master Movie | இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாஸ்டர் ; கர்ணனுக்கு எந்த இடம்?

IMDb Master Movie | இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாஸ்டர் ; கர்ணனுக்கு எந்த இடம்?

HBD GV Prakash: த்ரிஷா இல்லைனா நயன்தாரா.. ஜி.வி.,இல்லைன்னா ஜி.வியே., தான்!

HBD GV Prakash: த்ரிஷா இல்லைனா நயன்தாரா.. ஜி.வி.,இல்லைன்னா ஜி.வியே., தான்!

டாப் நியூஸ்

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு