மேலும் அறிய

சாதனை படைத்தது  Squid Games வெப் தொடர் ! - நெட்ஃபிளிக்ஸ் அறிவிப்பு!

இதுவரையில் வெளியிடப்பட்ட கொரியன் சீரிஸிலேயே, அமெரிக்காவில் நம்பர் 1 என்ற அங்கீகாரத்தை பெற்ற சீரிஸ்  Squid Games  தான் என்கிறது நெட்ஃபிளிக்ஸ்.

Money Heist வெப் சீரிஸிற்கு பிறகு உலகம் முழுவதும் பிரபலமடைந்த வெப் சீரிஸாக மாறியுள்ளது , Squid Games . இது குறித்த அறிவிப்பை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பிரபல ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் வெளியான கொரியன் சீரிஸ்தான் ஸ்குவிட் கேம்ஸ் . இந்த சீரிஸை இளம் இயக்குநர்  Hwang Dong-hyuk என்னும் தென் கொரிய கலைஞர் இயக்கியுள்ளார். நம் ஊரில் 90களின் பாரம்பரிய விளையாட்டான பம்பரம் , கோலி , டயர் ஓட்டுதல் போலவே , கொரியாவில்  சில பாரம்பரிய விளையாட்டுகள் இருக்கின்றன. அதனை விளையாடி , சக போட்டியாளர்களை யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுக்கு பல மில்லியன் கணக்கிலான பணம் பரிசுத்தொகையாக கிடைக்கும்.என்பதுதான் சீரிஸின் ஒன்லைனாக இருந்தாலும், த்ரில்லர் சீரிஸாக உருவாக்கப்பட்டிருப்பதால் மாறுபட்ட கோணத்தில் பல ட்விஸ்டுகளை வைத்து , இரத்தம் தெறிக்க சீரிஸை உருவாக்கியிருப்பார் இயக்குநர். வெளி உலகத்தில் கடனால், வறுமையால் இன்னலுக்குள்ளாகும் நபர்களை மட்டுமே தேடி தேடி பிடிக்கிறது விளையாட்டு குழு. அவர்களுக்கு பணத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி , விளையாட்டிற்குள் இழுக்கிறது. விளையாடும் போட்டியாளர்களுக்கு இடையே காதல், கோபம், வஞ்சம் , அழுகை, பாசம்  என மனிதர்களுக்கே உரித்தான குணங்களை புகுத்தி , ரசிகர்களுக்கு திக் திக் நிமிடங்கள் பலவற்றை கொடுத்திருப்பார் இயக்குநர்  ஹ்வாங் டாங் ஹ்யூங்.

 

 Squid Games வெளியாகி முழுமையாக  ஒருமாதம் ஆகாத நிலையில் அதனை 111 மில்லியன் அக்கவுண்டில் இருந்து பயனாளர்கள் பாத்திருப்பதாக நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க 94 நாடுகளில்  Squid Games வெப் சீரிஸானது முதல் 10  இடத்தை பிடித்துள்ளதாம்.முன்னதாக கடந்த ஆண்டு வெளியான Birdgerton என்னும் வெப் சீரிஸ் , 28 நாட்களில் 82 மில்லியன் பார்வையாளர் கணக்குகளுடன் சாதனை படைத்திருந்தது . இந்நிலையில் அதனை அசுர வேகத்தில் முறியடித்துள்ளது   Squid Games .இதுவரையில் வெளியிடப்பட்ட கொரியன் சீரிஸிலேயே, அமெரிக்காவில் நம்பர் 1 என்ற அங்கீகாரத்தை பெற்ற சீரிஸ்  Squid Games  தான் என்கிறது நெட்ஃபிளிக்ஸ்.Squid Games வெற்றிக்கு பிறகு அதில் நடித்த நடிகர்களின் நடிப்பில் வெளியான பல சீரிஸ் மற்றும் படங்களை ஜானர் வாரியாக வெளியிட்டு வருகிறது நெட்ஃபிளிக்ஸ்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சினிமா வாய்ப்புக்காக இப்படியா? மனைவி சுபா குறித்து வீடியோ வெளியிட்ட வேதமூர்த்தி – வைரலாகும் குடும்பப் பிரச்சினை!
சினிமா வாய்ப்புக்காக இப்படியா? மனைவி சுபா குறித்து வீடியோ வெளியிட்ட வேதமூர்த்தி – வைரலாகும் குடும்பப் பிரச்சினை!
OM Box Office Collection: நாளுக்கு நாள் சரியும் வசூல்.. ஓம் படத்திற்கு கூட்டம் குறையுதா? தனுஷ் படத்தின் கலெக்ஷன் எவ்வளவு?
OM Box Office Collection: நாளுக்கு நாள் சரியும் வசூல்.. ஓம் படத்திற்கு கூட்டம் குறையுதா? தனுஷ் படத்தின் கலெக்ஷன் எவ்வளவு?
மணிகண்டனின் மக்கள் காவலன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ஆட்சேபனை..தள்ளிப்போகும் ரிலீஸ்?
மணிகண்டனின் மக்கள் காவலன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ஆட்சேபனை..தள்ளிப்போகும் ரிலீஸ்?
திமுக குடும்பத்துடன் இவ்வளவு நெருக்கமா...மீண்டும் சூடுபிடிக்கும் சங்கீதா விஜய் விவாகரத்துக்கான காரணம்
திமுக குடும்பத்துடன் இவ்வளவு நெருக்கமா...மீண்டும் சூடுபிடிக்கும் சங்கீதா விஜய் விவாகரத்துக்கான காரணம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan:
Thirumavalavan: "இடைக்காலத் தீர்ப்பால் பதற்றம்.." மதுரை அமைதிப் பேரணியில் பங்கேற்கும் திருமா!
நாளை கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
நாளை கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
DMK: கள்ளக்குறிச்சி MLA மீது நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் பதவி பறிபோகுமா? விஜய்க்கு திமுக கேள்வி
DMK: கள்ளக்குறிச்சி MLA மீது நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் பதவி பறிபோகுமா? விஜய்க்கு திமுக கேள்வி
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் எப்படி இருக்கு? தேவசம்போர்டு வெளியிட்ட முக்கிய தகவல்!
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் எப்படி இருக்கு? தேவசம்போர்டு வெளியிட்ட முக்கிய தகவல்!
"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்" - டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்
OM Box Office Collection: நாளுக்கு நாள் சரியும் வசூல்.. ஓம் படத்திற்கு கூட்டம் குறையுதா? தனுஷ் படத்தின் கலெக்ஷன் எவ்வளவு?
OM Box Office Collection: நாளுக்கு நாள் சரியும் வசூல்.. ஓம் படத்திற்கு கூட்டம் குறையுதா? தனுஷ் படத்தின் கலெக்ஷன் எவ்வளவு?
"கோமாளி ஆட்சியாளர்களின் Ego-வால் துயரில் விவசாயிகள்" - முதல்வர் மீது எதிர்க்கட்சித்தலைவர் காட்டம்!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு..
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு..
Embed widget