மேலும் அறிய

Entertainment Headlines June 11: கம்பேக் கொடுத்த மணிமேகலை... ஆதிபுருஷ் டிக்கெட் முன்பதிவு.. இன்றைய டாப் சினிமா செய்திகள்!

Entertainment Headlines: சினிமா உலகில் இன்று நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.

Adipurush: ‘ஹனுமனுக்கு பக்கத்து சீட் வேணுமா?’ .. உடனே டிக்கெட் புக் பண்ணுங்க... ஆதிபுருஷ் முன்பதிவு தொடக்கம்..!

ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான் ஆகியோர் நடித்துள்ள படம் “ஆதிபுருஷ்”.  இயக்குநர் ஓம் ராவத்  இயக்கியுள்ள இப்படமானது 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வரும் ஜூன் 16 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதிபுருஷ் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில்,  ஆதிபுருஷ் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/actor-prabha-s-adipurush-movie-advance-bookings-open-122480

Cook with Comali 4: குக் வித் கோமாளிக்கு கம்பேக் கொடுத்த மணிமேகலை.. குஷியான ரசிகர்கள்..!

ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பேமஸ் ஆனது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. தனக்கென ஒரு டிஆர்பி ரேட்டிங்கை பிடித்து டாப் கியரில் போய்க் கொண்டிருக்கிறது. வெங்கடேஷ் பட், செஃப் தாமோதரன் தலைமையில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 4ல் இருந்து வெளியேறி ஷாக் கொடுத்த மணிமேகலை தற்போது ரீ என்ட்ரி கொடுத்துள்ளதால் அந்நிகழ்ச்சியின் பார்வையாளர்களும் அதிகரித்துள்ளனர்.  மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/manimegalai-gives-reentry-in-cooku-with-comali-season-4-122075

Animal Pre-Teaser: ரத்தம் தெறிக்க எதிரிகளை பந்தாடும் ரன்பீர் கபூர்... அர்ஜூன் ரெட்டி இயக்குநரின் அடுத்த படத்தின் கலக்கல் டீசர்!

அர்ஜூன் ரெட்டி படத்தின் இயக்குநர் சந்தீப் இயக்கத்தில், ரன்பீர் கபூர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ள திரைப்படம் அனிமல். தொடர்ந்து இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அனிமல் படத்தின் ப்ரீ டீசர் வெளியாகியுள்ளது. பஞ்சாபி பாடல் பின்னணியில் ஒலிக்க, ரத்தம் சொட்ட சொட்ட கேங்ஸ்டர்களை ரன்பீர் பந்தாடும் வகையில் இப்படத்தின் ப்ரீ டீசர் அமைந்துள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/animal-pre-teaser-ranbir-kapoor-rashmika-mandanna-in-upcoming-sandeep-reddy-vanga-action-thriller-watch-122500

Barbie Movie: உலகளவில் பெயிண்ட் தட்டுபாட்டிற்கு பார்பி திரைப்படம் காரணமா? ... பதில் சொன்ன பெயிண்ட் நிறுவனம்

ஹாலிவுட் இயக்குநர் க்ரெட்டா கெர்விக் இயக்கிவரும் திரைப்படம் பார்பி. தற்போது வினோதமான குற்றச்சாட்டு ஒன்று இந்தப் படத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. என்னக் குற்றச்சாட்டுத் தெரியுமா? அளவிற்கு அதிகமான பெயிண்ட் பார்பி திரைப்படத்திற்கு பயன்படுத்தப்பட்டதே சர்வதேச அளவில் நிலவி வரும் பிங் நிற பெயிண்ட் தட்டுப்பாட்டிற்கு காரணம் என்ற குற்றம்சாட்டிற்கு பதிலளித்துள்ளது பிரபல பெயிண்ட் நிறுவனம். மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/warner-bros-barbie-film-allegedly-causes-pink-paint-shortage-did-it-really-happen-what-is-reality-121466

Mangal Dhillon Death: கேன்சரால் உயிரிழந்த பழம்பெரும் பஞ்சாபி நடிகர் மங்கள் தில்லான்… ரசிகர்கள் இரங்கல்!

ஜூனூன், புனியாத் போன்ற புகழ் பெற்ற திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் மங்கள் தில்லான் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உயிரிழந்தார்.  மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/mangal-dhillon-death-legendary-punjabi-actor-mangal-dhillon-died-of-cancer-fans-mourn-122498

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா?  பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர்  அடித்து கூறிய அக்ஷிதா!
Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா? பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர் அடித்து கூறிய அக்ஷிதா!
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget