மேலும் அறிய

Entertainment Headlines June 29: மாமன்னன் ரிலீஸ்...உதய்க்கு நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்..! டாப் சினிமா செய்திகள்!

Entertainment Headlines Today in June 29: சினிமா உலகில் இன்று நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகளில் பார்க்கலாம்.

Udhayanidhi Stalin: ‘இதுவே திருப்தி; இனி வாய்ப்பில்லை ராஜா...’ - செய்தியாளர் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் கறார்....!

இன்று மாமன்னன் படம் வெளியானதையொட்டி அப்படக்குழு, செய்தியாளர் சந்திப்பில் பங்குபெற்றது. உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “அனைவருக்கும் பக்ரீத் தின வாழ்த்துக்கள்.  முழு வெற்றியும் மாரி செல்வராஜ் சார், அவருடைய எழுத்துக்கும், கீர்த்தி, ஃபஹத் சார், வடிவேலு சார், ரஹ்மான் சார், தேனி ஈஸ்வர் சார், மற்ற நடிகர்கள், துணை இயக்குநர்கள், இணை இயக்குநர்களுக்கு சமர்ப்பணம். ரொம்ப கஷ்டப்பட்டு படத்தை ஷூட் பண்ணோம். 6 மாச 7 மாச உழைப்பு. அந்த உழைப்பை மக்கள் வரவேற்கும் போது கொண்டாடும் போது மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுடைய வரவேற்புக்கு நன்றி.” என்றார்.  மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/udhayanidhi-stalin-says-that-he-will-not-act-hereafter-in-maamannan-release-special-press-meet-125926

Mari Selvaraj: “இந்த கதையை படமாக எடுக்க முடியாது என்ற பயந்தேன்; உதய் சாருக்கு நன்றி” - இயக்குநர் மாரி செல்வராஜ் பேட்டி!

மாமன்னன் திரைப்படத்தை பார்த்த பின்னர் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “படம் எப்படி இருக்கிறது என்பதை மக்கள்தான் பார்த்து சொல்ல வேண்டும். படத்தில் என்ன இருக்கு, யார் இருக்கா..? என்ன கதை இருக்கு, படம் எதை உணர்த்துகிறது, என்னவா அது உள்வாங்கப்படுது, இதையெல்லாம் மக்கள்தான் சொல்ல வேண்டும்.  மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/maamannan-movie-director-of-mari-selvaraj-met-the-reporters-after-watching-maamannan-125925

Maamannan Review: மாமன்னன்.. இவன் மக்களின் மன்னன்...சம்பவம் செய்த மாரி செல்வராஜ்.. முழு விமர்சனம் இதோ...!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் என பலரும் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் உதயநிதி ஸ்டாலின் சினிமா பயணத்தில் கடைசிப்படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகியுள்ளது. மாமன்னன் படத்தின் விமர்சனத்தை காணலாம். மேலும் படிக்க https://tamil.abplive.com/movie-review/entertainment/movie-review-maamannan-review-tamil-mari-selvaraj-udhayanidhi-stalin-vadivelu-keerthy-suresh-maamannan-abp-nadu-critics-review-rating-125829

Udhayanidhi Stalin: முதல் நீ.. முடிவும் நீ.. உதயநிதியின் முதல் மற்றும் கடைசி படத்தில் நடிகர் வடிவேலு..!

நடிகராக தனது திரை வாழ்க்கையை ஆதவன் படத்தில் நடிகர் வடிவேலுவுடன் தொடங்கி மாமன்னன் படத்தில் முடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய பேச்சாக இருப்பது மாமன்னன் திரைப்படம் தான். அதற்கு முக்கிய காரணம், தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சராக உள்ள விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கதாநாயகனாக நடித்து வெளிவருகிறது என்பது தான். மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/udhayanidhi-stalin-cinema-journey-debut-movie-aadhavan-to-maamannan-125887

Watch Video: 'கூந்தல் அழகி.. இப்போ குயிலழகி..' சொந்த குரலில் பாடி அசத்திய நடிகை பார்வதி.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!

நடிகை பார்வதி நாயர் சரா கபி மெரி நாசர் என்ற இந்தி பாடலை தனது சொந்த குரலில் பாடி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டுள்ளதாவது: ”எப்படி இவ்வளவு அழகான பாடலை உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. இந்த பாடலை நான் நாள் முழுவதும் பாடிக்கொண்டே இருக்கின்றேன். மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/hindi-song-sung-by-actress-parvathy-fans-are-praising-on-instagram-125895

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
"இன்குலாப் ஜிந்தாபாத்" 7ஆவது மாடியில் இருந்து குதித்த நபர்.. தலைமை செயலகத்தில் பரபரப்பு!
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
AUS vs SA: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
AUS vs SA: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
Embed widget