மேலும் அறிய

Watch Video: 'கூந்தல் அழகி.. இப்போ குயிலழகி..' சொந்த குரலில் பாடி அசத்திய நடிகை பார்வதி.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!

நடிகை பார்வதி சொந்த குரலில் இந்தி பாடலை பாடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது இன்ஸ்டாவில் அதிக லைக்ஸ்களை குவித்து வருகிறது.

நடிகை பார்வதி நாயர் சரா கபி மெரி நாசர் என்ற இந்தி பாடலை தனது சொந்த குரலில் பாடி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டுள்ளதாவது: ”எப்படி இவ்வளவு அழகான பாடலை உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. இந்த பாடலை நான் நாள் முழுவதும் பாடிக்கொண்டே இருக்கின்றேன். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது”என்று பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் மேடம் உங்களின் குரல் மிகவும் அழகாக இருக்கின்றது என்று பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை குவித்து வருகிறது. 

View this post on Instagram
 
A post shared by Parvathy Thiruvothu (@par_vathy)

நடிகை பார்வதி மலையாளம் தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் பூ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.  இப்படத்திற்கு தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். அதனை அடுத்து மரியான் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். பெங்களூர் டேஸ் திரைப்படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் இவர் நடித்துள்ளார்.

இந்த படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தங்கலான்' படப்பிடிப்பில் தீவிரமாக பங்கேற்று நடித்து வந்த பார்வதி தான் நடிக்க வேண்டிய காட்சிகளை முழுமையாக நடித்து முடித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் என் நண்பர் எனக்கு ஒரு வாசகத்தை அனுப்பி இருந்தார் தங்கலான் படத்தில் எனக்கு கிடைத்த சிறப்பான அனுபவத்தைக் கூற இதைவிட ஒரு சிறந்த வாசகம் கிடைக்காது.

காதல், பணம், புகழ் இதை தவிர எனக்கு உண்மையை தாருங்கள் தங்காலன் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்காக நான் சென்ற இடங்கள், நான் தேர்தெடுத்த விஷயங்கள், அனைத்தும்  எனக்குள் நான் எழுப்பியிருந்த சுவர், முகத்திரைகளை சுக்குநூறாக உடைத்து, உண்மையை மட்டுமே எஞ்சவைத்தது, இப்படம் எனக்கு மிகவும் முக்கியமான திருப்பத்தை கொடுத்துள்ளது" என பதிவிட்டிருந்தார்.

மேலும் படிக்க 

Maamannan Review: மாமன்னன்.. இவன் மக்களின் மன்னன்...சம்பவம் செய்த மாரி செல்வராஜ்.. முழு விமர்சனம் இதோ...!

New Chief Secretary: புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்.. தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Premium Bikes Launch 2026: Royal Enfield Bullet 650 Twin முதல் KTM RC 160 வரை; 2026-ல் வரிசை கட்டும் 5 ப்ரீமியம் பைக்குகள்; விலை என்ன.?
Royal Enfield Bullet 650 Twin முதல் KTM RC 160 வரை; 2026-ல் வரிசை கட்டும் 5 ப்ரீமியம் பைக்குகள்; விலை என்ன.?
Embed widget