மேலும் அறிய

Entertainment Headlines: விடாமுயற்சி ஷூட்டிங் முதல் ரெடின் கிங்ஸ்லி திருமணம் வரை.. சினிமா டவுண்ட்-அப் இன்று!

Entertainment Headlines: திரையுலகில் இன்றைய அதாவது டிசம்பர் 10ஆம் தேதி முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்

Dhruva Natchathiram: 3 கோடி இல்லை, 60 கோடியாம்.. 'துருவ நட்சத்திரம்' படம் வெளியாகத் தடையாக இருக்கும் சிக்கல்!

கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பொருளாதார நெருக்கடிகளால் கிட்டதட்ட 6 ஆண்டுகள் கடந்தும் வெளியாக சவால்களை சந்தித்து வருகிறது.  கடைசியாக இந்தப் படத்தை தன்னுடைய சொந்த செலவில் தயாரித்து முடித்த கெளதம் மேனன் கடந்த நவம்பர் 24ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கு தன்னளவிலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அப்படியான நிலையில்  3 கோடி கொடுத்தால் மட்டுமே இந்தப் படத்தை அவர் வெளியிட முடியும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரே இரவில் 3 கோடி ரூபாயை ஒன்றுதிரட்ட முடியாத மேலும் படிக்க,

Vidamuyarchi: மீண்டும் துவங்கியது 'விடாமுயற்சி' படப்பிடிப்பு! அஜர்பைஜானில் கால்பதித்த படக்குழு - வெளியான நியூ அப்டேட்

தீபாவளிக்கு 'விடாமுயற்சி' படம் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் படத்தின் இயக்குநரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட சில குழப்பத்தால் படத்தை தொடங்க காலதாமதம் ஏற்பட்டது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் துவங்கியது. படப்பிடிப்பை துவங்கிய நாள் முதல் படக்குழுவினர் முழுவதும் அஜர்பைஜானிலேயே தங்கி தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். தீபாவளி பண்டிகைக்கு கூட சென்னை திரும்பாமல் விடாமுயற்சியுடன் ஷூட்டிங் நடத்தி வந்தனர். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் டூயட் பாடல்கள் அங்கே படமாக்கப்பட்டது என கூறப்படுகிறது. மேலும் படிக்க.,

Dec15, Movie Releases: ‘ஃபைட் கிளப்’ முதல் ‘கண்ணகி’ வரை.. டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் வழங்கும் FIGHT CLUB திரைப்படம் வரும் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. 'உறியடி' விஜய் குமார், நடிகை மோனிஷா மேனன், இயக்குநர் அப்பாஸ் ஏ.ரஹ்மத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மேலும் படிக்க.,

Kamal Haasan: 'கைகொடுத்து தூக்கி விட்டு கடைசி ஆள் மேல வந்ததும் விமர்சியுங்க..' தி.மு.க. மீதான விமர்சனங்கள் பற்றி கமல் 

தமிழ்நாட்டின் தலைநகர் ஒவ்வொரு முறை சேதத்துக்கு ஆளாகும் போதும், முழங்கால் அளவு, இடுப்பளவு, கழுத்தளவு தண்ணீராக இருந்தாலும் சரி, அதற்கு மேல் எங்களை அன்பால் மிதக்கவிடும் தமிழ்நாட்டுக்கு சென்னை சார்பில் நன்றி. நான் வரி கட்டறேன், மின் கட்டணம், ஜிஎஸ்டி, சொத்து வரி இவையெல்லாம் கட்டறேன். ஆனால் எதுக்கு நான் தெருவில் பிஸ்கட், பால் பாக்கெட்டுக்கு அலையணும்னு உங்களுக்கு கேள்வி இருக்கலாம். தெருவுக்கே வர முடியவில்லை அப்படிங்கற கேள்வி இருக்கு. அதுக்கு பதில் குற்றச்சாட்டுகளும் இருக்கு. உங்கள் மத்தியில் இருந்தே வரும் குரல்மேலும் படிக்க.,

Redin Kingsley Marriage: நடிகர் ரெடின் கிங்ஸ்லி - சீரியல் நடிகை சங்கீதா திடீர் திருமணம்.. திரையுலகினர் வாழ்த்து! 

தமிழ் சினிமாவில் இவருக்கு ரசிகர்கள் பெருகி வரும் நிலையில், இன்று நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. பிரபல சீரியல் நடிகை சங்கீதாவை (Sangeetha) ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துள்ளார்.

சன் தொலைக்காட்சியின் பிரபல சீரியல் நடிகையான சங்கீதாவை ரெடின் கிங்ஸ்லி திடீர் திருமணம் செய்துள்ளது சின்னத்திரை, வெள்ளித்திரை வட்டாரத்தினருக்கு மேலும் படிக்க.,

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
Embed widget