மேலும் அறிய

Entertainment Headlines Aug 16: தனி ஒருவன் 2 மாஸ் அப்டேட்.. ஜெயிலர் வசூல் வேட்டை.. ட்ரெண்டிங்கில் வடிவேலு, சமந்தா.. டாப் சினிமா செய்திகள்

Entertainment Headlines Aug 16: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.

மீண்டும் வரப்போகிறாரா சித்தார்த் அபிமன்யு? தனி ஒருவன் 2 மாஸ் அப்டேட் வந்தாச்சு...

மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 28ஆம் தேதி தனி ஒருவன் திரைப்படம் வெளியானது. இந்நிலையில் வரும் வாரத்தில் இப்படம் 8 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.  இந்நிலையில், தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட்டை வெளியிட இருக்கிறது படக்குழு. முந்தைய படத்தில் வில்லனான சித்தார்த் அபிமன்யு கதையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து தற்போது வில்லனாக யார் நடிக்க இருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் படிக்க

‘தியேட்டர்களில் தலைவரு அலப்பற’ .. விக்ரம் கலெக்‌ஷனை முந்திய ஜெயிலர்.. இதுவரை ரூ.400 கோடி வசூல்..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படம் உலகமெங்கும் 400 கோடி வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரின் 169வது படமாக ஜெயிலர் வெளியாகியுள்ளது.  ரம்யா கிருஷ்ணன், மிர்னா, ரித்விக், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் வர்மா, தமன்னா, ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு, சுனில் என பலரும் நடித்துள்ள  இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். மேலும் படிக்க

'அஜித்துன்னா யாரு?’ : நேர்காணலில் துரைமுருகன் கேட்ட கேள்வி.. கொந்தளிக்கும் ரசிகர்கள்..!

தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் நேர்காணல் ஒன்றில், நடிகர் அஜித்தை யார்? என கேட்ட கேள்விக்கு, அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள அஜித், கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் அன்று வெளியானது. வசூலில் நல்ல சாதனைப் படைத்த நிலையில், அஜித் அடுத்ததாக இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். மேலும் படிக்க

பதேர் பாஞ்சாலி படத்துடன் துவங்குகிறது பிரமாண்டமான ஜி20 திரைப்பட திருவிழா..

நாட்டின் தலைநகர் டெல்லியில் இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி ஜி-20 திரைப்பட விழா தொடங்குகிறது. மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் இந்திய சினிமாவின் பிதாமகன் எனப்படும் சத்யஜித் ரேவின் திரைப்படமான 1955ஆம் ஆண்டு வெளியான ”பதேர் பாஞ்சாலி” திரைப்படம் மூலம் இந்த திரைப்பட விழா தொடங்கவுள்ளது. மேலும் படிக்க

மாமன்னன் போய் முருகேசா வந்தாச்சு... டப்பிங் ஸ்டுடியோவில் வடிவேலுவை அலற விட்ட சந்திரமுகி!

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம் சந்திரமுகி 2. நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, நடிகைகள் ஜோதிகா, நயன் தாரா ஆகியோர் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியாகி சக்கை போடுபோட்ட சந்திரமுகி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் வெளியாகிறது. நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் இப்படத்தில் வேட்டைய ராஜா கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில், கங்கனா ரனாவத் இப்படத்தில் சந்திரமுகியாக நடிக்கிறார். மேலும் படிக்க

ஏன் இவரு ரஜினிக்கு வில்லனா நடிக்கல.. ஜெயிலர் படத்தில் நடிக்கவிருந்த இன்னொரு சூப்பர்ஸ்டார் யார் தெரியுமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது. வெளியான ஒரு வாரத்திற்குள்ளாக உலகளவில் 400 கோடிகளை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முழுக்க முழுக்க படத்தில் ரஜினி மாஸ் காட்டினாலும் படத்தில் வில்லனாக நடித்த விநாயகன் பெருமளவிலான ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார். மேலும் படிக்க

உச்சக்கட்ட கெமிஸ்ட்ரி... ஹாலிவுட் ஸ்டைலில் ப்ரோமோஷன் செய்த சமந்தா - விஜய் தேவரகொண்டா!

நடிகையர் திலகம் படத்தில் பெரிதும் ரசிக்கப்பட்ட நடிகை சமந்தா - விஜய் தேவரகொண்டா(Samantha - Vijay Devarakonda) ஜோடி, இரண்டாம் முறையாக ஜோடி சேர்ந்துள்ள திரைப்படம் ‘குஷி’ வரும் செப்டெம்பர் 1ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், ஷிவ நிர்வாணா இப்படத்தை இயக்குகிறார். சச்சின் கெதெக்கர், ராகுல் ராமகிருஷ்ணா, லக்‌ஷ்மி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். மேலும் படிக்க

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget