மேலும் அறிய

Thani oruvan 2 : மீண்டும் வரப்போகிறாரா சித்தார்த் அபிமன்யு? தனி ஒருவன் 2 மாஸ் அப்டேட் வந்தாச்சு...

தனி ஒருவன் திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான அப்டேட் வெளியாகி இருக்கிறது.

மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 28ஆம் தேதி தனி ஒருவன் திரைப்படம் வெளியானது. இந்நிலையில் வரும் வாரத்தில் இப்படம் 8 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. 

இந்நிலையில், தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட்டை வெளியிட இருக்கிறது படக்குழு. முந்தைய படத்தில் வில்லனான சித்தார்த் அபிமன்யு கதையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து தற்போது வில்லனாக யார் நடிக்க இருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

தனி ஒருவன்

ஜெயம், எம் குமரன், உனக்கும் எனக்கும் என தொடர்ச்சியாக ரீமேக் படங்களை இயக்கிய மோகன் ராஜா வேலாயுதம் படத்தைத் தொடர்ந்து திரைக்கதை எழுதி இயக்கிய திரைப்படம் தனி ஒருவன். கடந்த 2015ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி ஆகியோர் இப்படத்தில் முக்கிய க்கதாபாத்திரங்களில் நடித்த நிலையில், ஹிப் ஹாப் தமிழா இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இமேஜை மாற்றிய மோகன் ராஜா

ரீமேக் ராஜா என்று இணையத்தில் கேலிகளுக்குள்ளான இயக்குநர் மோகன் ராஜா, தன் மீதான் இமேஜை மொத்தமாக மாற்றிய படம் தனி ஒருவன். இந்தப் படத்தில் அரவிந்த் சாமியின் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக அமைத்திருந்தார் மோகன். கிட்டத்தட்ட மிக சாதாரணமான ஒரு ஹீரோ - வில்லன் கதையை மிக நேர்த்தியான திரைக்கதை மூலம் விறுவிறுப்பான படமாக உருவக்கினார் மோகன் ராஜா. ரீமேக் மட்டும் இல்லை தன்னால் சொந்தமாக திரைக்கதை எழுதி  நல்லப் படங்களை கொடுக்க முடியும் என்று அனைவருக்கு நிரூபித்தார்.

தனி ஒருவன் 2

இந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதியுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது தனி ஒருவன் திரைப்படம். பல வருடங்களாக இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை கேட்டு வரும் ரசிகர்களுக்கு கடைசியாக நல்ல செய்தி சொல்லியிருக்கிறார்கள் இயக்குநர் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி, இந்த்ப படத்தின் அப்டேட் வரும் 28 ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மோகன் ராஜா.

 

 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget