மேலும் அறிய

Entertainment Headlines: மன்சூர் அலிகானுக்கு குவியும் கண்டனம்.. த்ரிஷாவுக்கு ஆதரவு.. கார்த்திகா திருமணம்.. சினிமா ரவுண்ட் -அப்!

Entertainment Headlines Nov 19: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

சிரிக்க வைக்கும் சிந்தனைவாதி... சமூக சீர்திருத்தவாதி.. “சின்ன கலைவாணர்” விவேக் பிறந்தநாள் இன்று..! 

தென்னிந்திய சினிமாவின் பொக்கிஷம், எளிதில் கலந்து விட முடியாத ஒரு கலைஞன்,  நகைச்சுவை மூலம் நாசுக்காக சிந்திக்கவும் வைத்த சின்ன கலைவாணர் நடிகர் விவேக் 62வது பிறந்தநாள் இன்று.  இந்த உலகை விட்டு அவர் மறைந்தாலும் அன்றும் இன்றும் என்றும் நெஞ்சங்களில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தவர். ஒரு இயக்குநராக வேண்டும் என்ற கனவோடும் லட்சியத்தோடும் தான் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தவர். கே. பாலச்சந்திரன் 'மனத்தில் உறுதி வேண்டும்' படம் மூலம் திரையுலகில் கால் பதித்தவர். மேலும் படிக்க

காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல மலையாள நடிகர்.. ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல மலையாள நடிகர் வினோத் தாமஸ் காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் தாமஸ். இவர் மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும், ஒருமுறை வந்து பார்த்தாயா, ஹேப்பி வெட்டிங், ஜூன், நதொலி ஒரு செரிய மீனலா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் படிக்க

த்ரிஷா பற்றி ஆபாசமாகப் பேசிய மன்சூர் அலிகான்.. லோகேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கடும் கண்டனம்..!

நடிகை த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்ட பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், ‘ லியோ படத்தில் த்ரிஷாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் இப்படத்தில் அவர் அருகில் கூட என்னால் செல்ல முடியவில்லை. அட்லீஸ்ட் மடோனா பாப்பா கிட்டயேவாது போகணும்னு நினைச்சேன். ஆனால் அதுவும் நடக்கவில்லை’ என தெரிவித்திருந்தார். மேலும் படிக்க

“ரொம்ப பட்டுட்டேன்... பிக்பாஸால் என்னையே நான் வெறுக்கிறேன்” - ஐஷூ உருக்கமான பதிவு..!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஐஷூ, பிக்பாஸ் நிகழ்ச்சி தன்னை அதிகமாக காயப்படுத்தி விட்டதாகவும், தனிப்பட்ட முறையில் பிரதீப் மீது பழி சுமத்தவில்லை என்றும் ஐஷூ உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.  பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஐஷூ டிவிட்டரில் நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ”எனது பிக்பாஸ் பார்வையாளர்கள் அனைவரிடம் ஆழமான மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். மேலும் படிக்க

‘கோ’ பட நடிகை, ராதா மகள் கார்த்திகாவின் கோலாகலத் திருமணம்.. சங்கமித்த 80ஸ் நடிகர், நடிகைகள்!

80களில் எவர்கிரீன் நடிகையாக வலம்வந்த ராதாவின் மகள் கார்த்திகாவுக்கு திருமணம் நடைபெற்ற புகைப்படத்தை நடிகை ராதிகா பகிர்ந்துள்ளார். அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ராதா 80களில் கனவு நாயகியாக வலம் வந்தார். ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், மோகன், சிவாஜி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த ராதா எவர்கிரீன் நாயகியாக வலம் வந்தார். மேலும் படிக்க

இப்படிபட்ட அசுத்தமான மனம் கொண்டவரை அவ்வளவு எளிதில் விட முடியாது - மன்சூர் அலிகானை சாடிய குஷ்பு!

நடிகை த்ரிஷா பற்றியும் படுக்கையறைக்காட்சி பற்றியும் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் மன்சூர் அலிகான் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிலையில், இதற்கு த்ரிஷா நேற்று கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தார். நடிகை த்ரிஷாவுடன் மன்சூர் அலிகான் லியோ படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், த்ரிஷாவுடன் தனக்கு காட்சிகள் இல்லை என்றும், பாலியல் வன்முறை செய்யும்படி காட்சி இருக்கும் என தான் நினைத்ததாகவும் முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் மன்சூர் அலிகான் ஆபாசமான முறையில் பேசி இருந்தார். மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget