மேலும் அறிய

ஜனநாயகன் படத்தை வெளியிட்டது படத்தின் எடிட்டரா? படத்தொகுப்பாளர் சங்கம் விளக்கம்

ஜனநாயகன் திரைப்படத்தை படத்தின் படத்தொகுப்பாளர் பிரதீப் இணையத்தில் கசியவிட்டதாக எழுந்த குற்றசாட்டிற்கு படத்தொகுப்பாளர் சங்கம் விளக்கமளித்துள்ளது

விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட்டவர்களை கண்டுபிடிக்க படக்குழு மிகத்திவீர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஜனநாயகன் படத்தின் படத்தொகுப்பாளர் பிரதீப் இ ராகவ் படத்தை இணையத்தில் கசியவிட்டதாக குற்றசாட்டுகள் எழுந்து வரும் நிலையில் தென் இந்திய படத்தொகுப்பாளர் சங்கம் இதுகுறித்து விளக்கமளித்துள்ளது 

எச் வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி படமாக ஜன நாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது. சென்சார் பிரச்சனையால் ரிலீஸூக்கு காத்திருந்த இப்படம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டது. முதலில் ஒரு சில காட்சிகள் மட்டுமே வெளியான நிலையில் நள்ளிரவில் முழு படமும் வெளியிடப்பட்டு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தது.

ஜனநாயகன் படத்தை கசியவிட்டது யார் ?

ஜனநாயகன் படத்தை யார் வெளியிட்டது என்கிற ஒன்றே  அனைவரது கேள்வியாகவும் உள்ளது. சிலர் படத்தை தணிக்கை செய்தவர்கள் தரப்பில் இருந்து படம் கசிந்ததாக கூறி வருகிறார்கள். ஆனால் சென்சார் போர் தரப்பில் இருந்து படம் கசிந்திருந்தால் வெளியான படத்தில் டைம்கோட் அல்லது சென்சார் பிரதி வாட்டர்மார்க் இடம்பெற்றிருக்கும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள பிரதியில் எடிட் ரெஃபரன்ஸ் என வாட்டர்மார்க் இடம்பெற்றுள்ளது. இதனால் படத்தின் படத்தொகுப்பாளர் பிரதீப் இ ராகவ் இந்த படத்தை இணையத்தில் கசியவிட்டுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து தற்போது தென் இந்திய தயாரிப்பாளர் சங்கம் சார்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

படத்தொகுப்பாளர் மீது பழி சொல்லாதீர்கள் 

தென் இந்திய படத்தொகுப்பாளர் சங்க தலைவர் கோபி இன்று பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் " எடிட்டர் பிரதீப் இ ராகவ்வுக்கு இந்தக் கசிவில் எந்தத் தொடர்பும் இல்லை. தணிக்கைத் தாமதத்திற்குப் பிறகு, இயக்குனர் எச். வினோத் படத்தில் மேலும் சில திருத்தங்களை செய்யத் திட்டமிட்டிருந்தார். இதனால்  ஜனவரி 14 அன்று, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவரின் முறையான ஒப்புதலுடன், சிஜி வேலை மற்றும் ஒலி கலவைக்காக ஒரு பிரதி அதிகாரப்பூர்வமாக ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவுக்கு அனுப்பப்பட்டது. ஸ்டுடியோவில் போஸ்ட்-புரொடக்‌ஷன் பணிகளின் போது பல தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில்  ஈடுபட்டிருந்ததால், இந்தக் கசிவு அங்கிருந்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூறு பரிசீலிக்கப்படுகிறது.

ஜனநாயகன் வெளியே கசிந்ததில் மிகவும் வருத்தப்படுகிறோம்.  நம்பிக்கையின் அடிப்படையிலேயே எங்கள் பணி உள்ளது. எங்கள் தரப்பில் படம் கசிய விடப்படவில்லை, படத்தின் எடிட்டர் மீது சந்தேகம் கொள்வது வருத்தமளிக்கிறது. உண்மை தெரியும் வரை யாரையும் பழி சொல்லாதீர்கள்" என தெரிவித்துள்ளார். " என்று கூறினார் 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜனநாயகன் படத்தை வெளியிட்டது படத்தின் எடிட்டரா? படத்தொகுப்பாளர் சங்கம் விளக்கம்
ஜனநாயகன் படத்தை வெளியிட்டது படத்தின் எடிட்டரா? படத்தொகுப்பாளர் சங்கம் விளக்கம்
Thalaivar 173 : துரந்தர் மாதிரி கதை கேட்ட ரஜினி..கும்பிடு போட்ட சிபி சக்கரவர்த்தி..தலைவர் 173 இயக்குநர் மீண்டும் மாற்றம்
Thalaivar 173 : துரந்தர் மாதிரி கதை கேட்ட ரஜினி..கும்பிடு போட்ட சிபி சக்கரவர்த்தி..தலைவர் 173 இயக்குநர் மீண்டும் மாற்றம்
Vijay : விடுங்க சார் இன்னொரு படம் பண்ணலாம்.. ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு விஜய் கொடுத்த சொல்யூஷன்!
Vijay : விடுங்க சார் இன்னொரு படம் பண்ணலாம்.. ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு விஜய் கொடுத்த சொல்யூஷன்!
லீக் ஆன ‘ஜனநாயகன்’: படத்தைத் திருடிய 6 பேர் கைது - இனிமேல் பார்ப்பவர்களுக்கு ஆபத்து?
லீக் ஆன ‘ஜனநாயகன்’: படத்தைத் திருடிய 6 பேர் கைது - இனிமேல் பார்ப்பவர்களுக்கு ஆபத்து?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Hormuz Blockade: இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
"டிவிகேவுக்கு கேமரா சின்னத்தில் ஓட்டு போடுங்க" பெரம்பூரில் TVKவினர் பிரச்சாரம்- குழப்பத்தில் மக்கள்!
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Trump Vs Pope Leo: இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
’’என்னையும் திருமாவையும் பிரித்த சதிகார திமுக’’ நடந்தது என்ன? மனம் திறந்த அன்புமணி
’’என்னையும் திருமாவையும் பிரித்த சதிகார திமுக’’ நடந்தது என்ன? மனம் திறந்த அன்புமணி
Ramadoss: சென்னை அப்பலோவில் ராமதாஸ் அட்மிட், போன் போட்ட முதலமைச்சர் - பாமக நிறுவனருக்கு என்ன ஆச்சு?
Ramadoss: சென்னை அப்பலோவில் ராமதாஸ் அட்மிட், போன் போட்ட முதலமைச்சர் - பாமக நிறுவனருக்கு என்ன ஆச்சு?
Noida Protest: சம்பளத்தை உயர்த்தாத நிறுவனம் - கலவரமான தொழிலாளர்களின் போராட்டம், பற்றி எரிந்த வாகனங்கள்
Noida Protest: சம்பளத்தை உயர்த்தாத நிறுவனம் - கலவரமான தொழிலாளர்களின் போராட்டம், பற்றி எரிந்த வாகனங்கள்
Iran Warning Video: “தாக்கப் போகிறோம்“'; ஹார்முஸில் அமெரிக்க கப்பலுக்கு வார்னிங்; ஈரான் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
“தாக்கப் போகிறோம்“'; ஹார்முஸில் அமெரிக்க கப்பலுக்கு வார்னிங்; ஈரான் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
Embed widget