மேலும் அறிய

’’என்னையும் திருமாவையும் பிரித்த சதிகார திமுக’’ நடந்தது என்ன? மனம் திறந்த அன்புமணி

’’திமுகவின் கூட்டணிக் கட்சி தலைவராக இருக்கக்கூடியவர் திருமாவளவன். எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால்..’’ - அன்புமணி பேச்சு

முக சதிகாரர்கள் சூழ்ச்சி செய்து திருமாவையும், எங்களையும் (பா.ம.க) பிரித்து விட்டனர். திருமா ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வருகிறார்; கடந்த காலங்களில் நாங்கள் இருவரும் சேர்ந்து போராடி இருக்கிறோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

கூட்டணிக் கட்சித் தலைவரை மதிக்க தெரியாத பிரேமலதா எப்படி மக்களை மதிப்பார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திட்டக்குடி பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  பரப்புரையில் ஈடுபட்டார். குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மருத்துவர் தமிழரசி ஆதிமூலத்துக்கு மாம்பழம் சின்னத்திலும், அதிமுக வேட்பாளர்கள் புவனகிரி சட்டமன்றத் தொகுதி அருண்மொழித்தேவன் மற்றும் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி முருகுமாறன் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்கு சேகரித்து, விருத்தாச்சலத்தில் தேர்தல் பரப்புரை செய்தார்.

அப்போது பேசிய அன்புமணி கூறியதாவது:

’’திமுகவின் கூட்டணிக் கட்சி தலைவராக இருக்கக்கூடியவர் திருமாவளவன். எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால் அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடக் கூடியவர். நானும் அவரும் சேர்ந்துதான் ஆரம்பத்தில் போராடினோம். திமுக  சதிகாரர்கள் எங்களை பிரித்து விட்டனர்.

கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்த பிரேமலதா

விருத்தாச்சலத்தில் திமுக கூட்டணியின் வேட்பாளர் பிரேமலதா. அவர் உட்பட இந்த தொகுதியில் 9 வேட்பாளர்களை திருமாவளவன் தொகுதியில் அறிமுகம் செய்கிறார். அப்போது திமுக அமைச்சராக இருக்கக்கூடிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூட அவரை அறிமுகம் செய்யும்போது எழுந்து நின்று வணக்கம் சொன்னார்.

ஆனால் பிரேமலதா விஜயகாந்த் கால் மீது கால் போட்டுக் கொண்டு எழாமல் அமர்ந்திருந்தார். கூட்டணி கட்சித் தலைவரையே மதிக்க தெரியாத பிரேமலதா மக்களை மதிப்பாரா? மக்கள் இதை யோசிக்க வேண்டும்.’’

இவ்வாறு அன்புமணி பேசினார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
Embed widget