மேலும் அறிய

Aznah Hamid : என்னுயிர் நீதானே.. உன்னுயிர் நான்தானே.. ரஜினி பட ஹீரோயின் அஸ்னா ஹமீத் இப்போ என்ன செய்கிறார் தெரியுமா? 

Aznah Hamid :ரஜினியின் ஜோடியாக 'பிரியா' படத்தில் நடித்த நடிகை அஸ்னா ஹமீத் தற்போதைய நிலை என்ன? அவர் என்ன செய்கிறார் தெரியுமா?

தமிழ் திரையுலகின் ஆல் டைம் சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் நடிகர் ரஜினிகாந்த் இன்றும் அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். ரஜினிகாந்த் நடித்த படங்களையும், கதாபாத்திரங்களையும் அவரின் ரசிகர்கள் ஒரு போதும் மறப்பதே இல்லை. ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, ராதிகா, மீனா என எக்கச்சக்கமான ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அந்த வகையில் 1978ம் ஆண்டு வெளியான 'பிரியா' படத்தில் அவரின் ஜோடியாக நடித்த நடிகை அஸ்னா ஹமீத் தற்போதைய நிலை என்ன? அவர் என்ன செய்கிறார் தெரியுமா? வாங்க பார்க்கலாம். 

Aznah Hamid : என்னுயிர் நீதானே.. உன்னுயிர் நான்தானே.. ரஜினி பட ஹீரோயின் அஸ்னா ஹமீத் இப்போ என்ன செய்கிறார் தெரியுமா? 


எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான  'பிரியா' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிகை ஸ்ரீதேவி மற்றும் நடிகை அஸ்னா ஹமீத் நடித்திருந்தனர். மேலும் அப்படத்தில் தேங்காய் ஸ்ரீனிவாசன், மேஜர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அப்படத்தில் ரஜினிகாந்த் - அஸ்னா ஹமீத் கெமிஸ்ட்ரி மக்களை அதிகம் ஈர்த்தது. அதிலும் குறிப்பாக அவர்கள் இருவரின் டூயட் பாடல்களாக 'அத்தனை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே...' மற்றும் "என்னுயிர் நீதானே... உன் உயிர் நான் தானே...' பாடல்கள் இன்றும் இனிமையான ராகங்கள் வரிசையில் இடம்பெற்று இருக்கும் பிரபலமான ரஜினி ஹிட்ஸ்.

மலாய் இந்திய பெண்ணாக சுபத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளில் இப்படம் வெளியானது. முதல் படமே அஸ்னா ஹமீத்துக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுத்தது. சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த 'பிரியா ' திரைப்படம்தான் அவர் நடித்த ஒரே இந்திய திரைப்படம்.

 

Aznah Hamid : என்னுயிர் நீதானே.. உன்னுயிர் நான்தானே.. ரஜினி பட ஹீரோயின் அஸ்னா ஹமீத் இப்போ என்ன செய்கிறார் தெரியுமா? 
70 வயதாகும் அஸ்னா ஹமீத் ஏராளமான மலாய் டிராமாக்களில் நடித்துள்ளார். 2022ம் ஆண்டு ஹூஹைமி இயக்கத்தில் வெளியான தொலைக்காட்சி நாடகமான வனிதா மிலிக் துவான் புத்ராவில் நடித்திருந்தார்.

அஸ்னா ஹமீத் மலாய் திரையுலகில் பிஸியாக ஈடுபட்டு வந்தாலும்,   அவ்வப்போது வாசனை திரவியங்களை விற்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது ஸ்டால்ஸ் செட் செய்து தன்னுடைய வாசனை திரவியங்களை விற்று வருகிறார். அந்த வகையில் அவர் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கம் மூலம் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் கவனம் பெற்று வருகிறது.    

தலைப்பு செய்திகள்

Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Embed widget