ரஜினியை கிண்டலடித்தவர்களுக்கு இயக்குநர் பேரரசு பதிலடி

நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதை கிண்டலடித்தவர்களுக்கு இயக்குநர் பேரரசு பதிலடி கொடுத்துள்ளார்.

FOLLOW US:

இந்திய சினிமாவில் உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 1ஆம் தேதி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து, பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பதிலுக்கு ரஜினியும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.ரஜினியை கிண்டலடித்தவர்களுக்கு இயக்குநர் பேரரசு பதிலடி

இதனிடையே, மத்திய அரசு ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்தது அரசியல் நோக்கத்திற்காகவே என சிலர் விமர்சித்தனர். ஒரு சிலர் ரஜினியை கிண்டலடித்தும் விமர்சனம் செய்திருந்தனர்.

ரஜினி அவர்கள்
அரசியலுக்கு வருவதாக சொன்னபோது எதிர்ப்புகள் இருந்தன!
இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை அறிவித்து விட்டார்!
அவருக்கு விருது கிடைத்ததற்கு இங்கே பலர் கிண்டலடித்து விமர்சனம் செய்ததை பார்க்கும்போது கேவலமான பிறவிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நன்றாக தெரிகிறது! pic.twitter.com/D4jZOIMGNt
— PERARASU ARASU (@ARASUPERARASU) April 2, 2021

இந்நிலையில், ரஜினியை விமர்சனம் செய்தவர்களுக்கு இயக்குநர் பேரரசு பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில், ‘ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்னபோது எதிர்ப்புகள் இருந்தன. இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என அறிவித்து விட்டார். அவருக்கு   விருது கிடைத்ததற்கு இங்கே பலர் கிண்டலடித்து விமர்சனம் செய்ததை பார்க்கும்போது, கேவலமான பிறவிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நன்றாக தெரிகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: Rajinikanth tamil cinema Director perarasu dada saheb bhalke award

தொடர்புடைய செய்திகள்

மனதை கரைய வைக்கும் பிரதீப் குமாரின் ப்ளேலிஸ்ட் !

மனதை கரைய வைக்கும் பிரதீப் குமாரின் ப்ளேலிஸ்ட் !

Fahadh Faasil OTT Release | மாலிக் ஓடிடி ரிலீஸ்.. நஸ்ரியாவின் காதல்.. மனம் திறந்து மடல் எழுதிய பஹத் பாசில்!

Fahadh Faasil OTT Release | மாலிக் ஓடிடி ரிலீஸ்.. நஸ்ரியாவின் காதல்.. மனம் திறந்து மடல் எழுதிய பஹத் பாசில்!

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

டாப் நியூஸ்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !