மேலும் அறிய

ஒன்னா டீ குடிச்சா சமூக நீதியா..? மேயர் பிரியா ராஜன் பேச்சுக்கு இயக்குநர் மோகன் ஜி கண்டனம்

கடந்த 11 நாட்களாக சென்னை ரிப்பன் பில்டிங் முன்பாக தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தரம் கேட்டு போராடி வரும் நிலையில் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி மேயர் பிரியா ராஜனின் கருத்தை விமர்சித்து பதிவிட்டுள்ளார்

12 ஆவது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்களின் போராட்டம் 

சென்னை மாநகராட்சி தூய்மை பணிகளை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்ததை கண்டித்தும் பணி நிரந்தரம் கேட்டும் ரிப்பன் பில்டிங் முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். ராயபுரம், திரு வி.க நகர் ஆகிய இரு மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தொடங்கிய போராட்டம் இன்று 12 ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. இதனால் சென்னை மாநகராட்சி 5 மற்றும் 6 ஆவது மண்டலங்களில் குப்பைகள் அகற்றப்பட்டமல் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள். 

தூய்மை பணியாளர்களுடன் இதுவரை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற ஏழு கட்ட பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டப்படவில்லை. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா , பாடகி சின்மயி உள்ளிட்ட அரசியல் மற்றும் திரைத்துறை பிரமுகர்கள் தூய்மை பணியாளர்களின் போராட்ட களத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இப்படியான நிலையில் சென்னை மேயர் பிரியா ராஜன் பேட்டி ஒன்றில் பேசிய கருத்திற்கு திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கொடுத்த ரியாக்‌ஷன் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

ஒன்னா டீ குடிச்சா சமூக நீதியா

மேயர் பிரியா ராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியபோது  "தேர்தல் வரவிருப்பதால் மற்ற கட்சிகள் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.  தேர்தல் வந்தாலும் வராவிட்டாலும் தூய்மை பணியாளர்களோடு இருப்பவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் . மேலும் மாநகராட்சி மட்டுமல்லாமல் அரசு தூய்மை பணியாளர்கள், தனியார் தூய்மை பணியாளர்களின் நலன் கருதி திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். அவர்களுடன் சேர்ந்து டீ குடித்தார்." என மேயர் பிரியா ராஜன் தெரிவித்திருந்தார். தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு தொடர்ச்சியாக தனது ஆதரவைத் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார் இயக்குநர் மோகன் ஜி. மேயர் பிரியாவின் கருத்திற்கு மோகன் ஜி ' ஒன்னா டீ குடிப்பது அவ்வளவு பெரிய சமூக நீதியா?" என பதிவிட்டுள்ளார். மேலும் போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுடன் தானும் கைதாக தயார் என்றும் அவர் கூறியுள்ளார் 

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget