மேலும் அறிய

Draupathi 2: குறுக்கே வந்த மோகன் ஜி.. பொங்கலுக்கு ரிலீஸாகும் திரௌபதி 2.. பராசக்திக்கு ஆப்பு!

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் 2020ம் ஆண்டு திரௌபதி படம் வெளியானது. இந்த நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரௌபதி 2 படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திரௌபதி2 திரைப்படம் நமது மண்ணின் வரலாறு.. வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டதை இந்தத் தலைமுறை அறியும் வகையில் திரையில் பதிவு செய்துள்ளோம். இந்தப் பொங்கல் நாளில் மூன்றாவது வீர வல்லாள மகாராஜாவும் வீர சிம்ம காடவராயரும் வெள்ளித்திரையில் ஒன்றாக வருகிறார்கள்.  நாளை, சனிக்கிழமை மாலை, டிரெய்லர் வெளியிடப்படுகிறது. ஆட்டம் ஆரம்பம்” என தெரிவித்துள்ளார். 

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர் மோகன் ஜி. இவர் 2020ம் ஆண்டு திரௌபதி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் பிரபலமானார். நாடக காதல் என்ற ஒரு விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு அவர் இயக்கிய அந்த படம் பெரும் சர்ச்சைகளை சந்தித்தது. அந்த படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்திருந்தார். ஹீரோயினாக ஷீலா ராஜ்குமார் நடித்திருந்தார். இந்த படத்துக்கு ஜூபின் இசையமைத்திருந்தார்.

இதனிடையே நீண்ட நாட்களாக திரௌபதி படத்தின் 2ம் பாகத்தை எடுக்க மோகன் ஜி முயற்சி செய்தார். அதன்படி அறிவிப்பும் வெளியானது. இந்த படம் 14ம் நூற்றாண்டில் மறைக்கப்பட்ட போசாளர்களின் செந்நீர் சரிதம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தர்மம் காக்க உயிரை துச்சமென துறந்த மாவீரர்களின் மறைக்கப்பட்ட வீர தீர ரத்த சரித்திரம் என சொல்லப்பட்டிருந்தது. இதில் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். 

இந்த படத்தில் ஹீரோயினாக இப்படத்தில் ஹீரோயினாக ரக்சனா இந்துசூடன் திரௌபதி தேவி ஆக நடித்துள்ளார். இந்த படமும் ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக இப்படத்தில் பாடல் ஒன்றை பாடிய சின்மயி தான் அப்பாடலின் நோக்கம் தெரிந்திருந்தால் பாடியிருக்க மாட்டேன் என தெரிவித்தார். இதற்கு இயக்குநர்கள் மோகன் ஜி, பேரரசு போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் படத்தில் அந்த பாடல் இடம் பெறாது என தெரிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து இந்த படம் நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தோடு நேருக்கு நேர் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொங்கல் ரிலீசில் இருந்து ஜனநாயகன் வெளியேறிய நிலையில் பராசக்தியும் ரிலீசாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படியான நிலையில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பொங்கல் பண்டிகைக்கு திரௌபதி 2 படத்தை வெளியீடுவதாக மோகன் ஜி கூறியுள்ளார். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
" இதில் என்ன தவறு இருக்கிறது ?"கணவர் விஜய் தேவரகொண்டா குறித்த சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தனா விளக்கம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
Embed widget