மேலும் அறிய

ரசிகர்களை குறை சொல்வதே வழக்கமாகிப் போச்சு...தக் லைஃப் பட தோல்வி குறித்து மணிரத்னம் பேட்டி

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான தக் லைஃப் படத்தின் தோல்வி குறித்து இயக்குநர் மணிரத்னம் மனம் திறந்து பேசியுள்ளார்.

தக் லைஃப் தோல்வி குறித்து மணிரத்னம் 

நாயகன் படத்தைத் தொடர்ந்து கிட்டதட்ட 38 ஆண்டுகள் கழித்து கமல் மணிரத்னம் கூட்டணியில் வெளியான படம் தக் லைஃப். த்ரிஷா , சிம்பு , அசோக் செல்வன் , அபிராமி , ஜோஜூ ஜார்ஜ் , வடிவுக்கரசி , என பல்வேறு நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். சினிமா ரசிகர்களால் கிளாசிக் படமாக நாயகன் இன்றளவும் கிளாசிக் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தக் லைஃப் திரைப்படம் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை.

ஏற்கனவே மணிரத்னம் படங்களில் பல முறை பேசப்பட்ட கதைக்களம். தெளிவில்லாத கதாபாத்திர வடிவமைப்பு என படத்தில் பல குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன. மணிரத்னம் படங்களில் மிகப்பெரிய பலமாக கருதப்படுபவை  பாடல்களின் காட்சியமைப்புகள். ஆனால் இந்த படத்தில் பாடல்கள் கதைக்கு பொருத்தமே இல்லாமல் துண்டுதுண்டாக இடம்பெற்றிருந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.  விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தக் லைஃப் திரைப்படம் தோல்வியை  தழுவியது. கமலின் முந்தைய படமான இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து தற்போது தக் லைஃப் படமும்ம் சமூக வலைதளத்தில் ட்ரோல் மெட்டிரியலாக மாறியது.  இப்படியான நிலையில் தக் லைஃப் படத்தின் தோல்வி குறித்து பிரபல தனியார் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் இயக்குநர் மணிரத்னம் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். 

இன்னொரு நாயகன் வேண்டாம்

கமல் மற்றும் என்னிடம் இன்னொரு நாயகன் படத்தை எதிர்பார்த்தவர்களுக்கு சாரி. நாங்கள் பின்னோக்கி செல்ல விரும்பவில்லை. நாயகனை விட வேறுபட்ட ஒரு கதையை தான் கொடுக்க நினைத்தோம். நாங்கள் டெலிவர் செய்ததை விட முற்றிலும் வேறொரு எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது தான் பிரச்சனை" என மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Embed widget