’உண்மை வலி நிறைந்தது’ - கர்ணனைப் பற்றி பேசிய கார்த்திக் சுப்புராஜ்..

"உண்மைகள் எப்பொழுதும் வலிமிகுந்ததாக தான் இருக்கக்கூடும்" படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்தை தெரிவித்தார் கார்த்திக்  சுப்புராஜ் .

’உண்மை வலி நிறைந்தது’ - கர்ணனைப் பற்றி பேசிய கார்த்திக் சுப்புராஜ்..

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் "கர்ணன் " படம் வெளியாகி அதிக பரபரப்பை ஏற்படுத்தியது , வலிமிகுந்த உண்மைகளை படம் முழுக்க சுமந்து வந்தது . படம் வெளியாகி பணம் ரீதியாகவும் ரசிகர்களிடமும் அதிக வெற்றியை பெற்று வருகிறது . ரசிகர்கள் மட்டும் அல்லாமல் திரைத்துறையினர் , அரசியல் பிரபலங்கள் படத்தை பார்த்து அவர்களின் வாழ்த்துக்களை ட்வீட்  செய்து வருகின்றனர் .

The Reality #Karnan speaks is so painful..

Big hugs & Congrats to whole team 🤗👍#TheniEashwar, #SelvaRK & @Music_Santhosh has elevated @mari_selvaraj writing beautifully..@dhanushkraja performance makes us wonder how much more he has in store to give .. 'Nadippu Karna' 🙏🏼😊
— karthik subbaraj (@karthiksubbaraj) April 13, 2021

இந்நிலையில் கார்த்திக்  சுப்புராஜ் படத்தை பாராட்டி ட்வீட் ஒன்றை வெளியிட்டார் . அதில் "கர்ணன் பேசும் உண்மை, மிகுந்த வலி தருகிறது. ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் பாராட்டுகள். ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரும், படத்தொகுப்பாளர் செல்வாவும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் மாரி செல்வராஜின் எழுத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்." என்று பதிவிட்டு இருந்தார் .

Tags: Karnan Dhanush tweet Karthick Subbaraj maari selvaraj

தொடர்புடைய செய்திகள்

IMDb Master Movie | இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாஸ்டர் ; கர்ணனுக்கு எந்த இடம்?

IMDb Master Movie | இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாஸ்டர் ; கர்ணனுக்கு எந்த இடம்?

HBD GV Prakash: த்ரிஷா இல்லைனா நயன்தாரா.. ஜி.வி.,இல்லைன்னா ஜி.வியே., தான்!

HBD GV Prakash: த்ரிஷா இல்லைனா நயன்தாரா.. ஜி.வி.,இல்லைன்னா ஜி.வியே., தான்!

HBD GV Prakash : ‛பிறை தேடும் இரவிலே..' : ஜி.வி.பிரகாஷின் டாப் 5 ஹிட்ஸ்!

HBD GV Prakash : ‛பிறை தேடும் இரவிலே..' : ஜி.வி.பிரகாஷின் டாப் 5 ஹிட்ஸ்!

Marvel Loki : ’சென்னை பையன்’ டாம் ஹிடில்ஸ்டன் நடித்த லோக்கி சீரிஸ், எப்படி இருக்கு?

Marvel Loki : ’சென்னை பையன்’ டாம் ஹிடில்ஸ்டன் நடித்த லோக்கி சீரிஸ், எப்படி இருக்கு?

மனோ குரலில், தரமான நைட் ப்ளேலிஸ்ட்!

மனோ குரலில், தரமான நைட் ப்ளேலிஸ்ட்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News :கொரோனா இறப்புகள் முறையாக பதிவு செய்யப்படுகின்றன- மத்திய அரசு

Tamil Nadu Coronavirus LIVE News :கொரோனா இறப்புகள் முறையாக பதிவு செய்யப்படுகின்றன- மத்திய அரசு

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு - சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு -  சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?