மேலும் அறிய

Actor Madhavan: அதிக சம்பளம் கேட்டதற்கு தயாரிப்பாளர் சொன்ன பதில்... பதிலடி கொடுத்த மாதவன்...!

அதிகம் சம்பளம் கேட்பதாக சொன்ன தயாரிப்பாளரை நடிகர் மாதவன் சரியான நேரத்தில் பதிலடி கொடுத்த நிகழ்வை இயக்குநர் ஜி.மாரிமுத்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

அதிகம் சம்பளம் கேட்பதாக சொன்ன தயாரிப்பாளரை நடிகர் மாதவன் சரியான நேரத்தில் பதிலடி கொடுத்த நிகழ்வை இயக்குநர் ஜி.மாரிமுத்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என கொண்டாடப்பட்டவர் நடிகர் மாதவன். அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமான அவர் மின்னலே, லேசா லேசா, பிரியாமான தோழி, டும் டும் டும், ரன், அன்பே சிவம், ஆய்த எழுத்து, ஜே ஜே, தம்பி, யாவரும் நலம், மன்மதன் அம்பு, வேட்டை, இறுதிச்சுற்று, ராக்கெட்ரி தி நம்பி விளைவு ஆகிய பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் மாதவன் நடித்துள்ளார். 

இதனிடையே நேர்காணல் ஒன்றில் கண்ணும் கண்ணும், புலிவால் படங்களை இயக்கிய இயக்குநர் ஜி.மாரிமுத்து, மாதவன் பற்றி சில தகவல்களை தெரிவித்துள்ளார். இவர் தற்போது சன்  டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் நடிகர் ராஜ்கிரண், மணிரத்னம், வசந்த், சீமான், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட  இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். மன்மதன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். 

அந்த நேர்காணலில்,  “மாதவன் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன்பிறகு இரண்டாவதாக என்னவளே படத்தில் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ஒரு கம்பெனியில் கதை கேட்டு ஓகே சொல்லி விட்டார். அதற்கு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக கேட்டார். ஆனால் தயாரிப்பாளரோ என்ன சார், போன படம் சரியாக போகவில்லையே.

அப்புறம் எப்படி இவ்வளவு சம்பளம் ஏன் கொடுக்கணும் என கேட்டார். உடனே மாதவன், நான் நல்லா அழகா இருக்கேன், நடிக்கிறேன் என நினைச்சுதான் சம்பளம் கொடுக்குறீங்கன்னு நினைச்சேன். போன படம்தான் என் சம்பளத்தை முடிவு பண்ணுதா என கேட்டுவிட்டு அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். இதன் பின்னர் ரன் படம் மெஹா ஹிட்டாக, மீண்டும் அதே தயாரிப்பாளர் மாதவனை தேடி வந்தார். 

இம்முறை மாதவன் தயாரிப்பாளருக்கு மாரடைப்பு வரும் அளவுக்கு சம்பளம் ஒன்றை கேட்டார். நீங்க சொன்னீங்களே முந்தைய படம் எப்படி இருக்கோ அப்பதான் சம்பளம் முடிவு பண்ண முடியும்னு.. இப்பதான் ரன் படம் ஹிட் ஆயிடுச்சே என நோஸ்கட் செய்தார்” என இயக்குநர் ஜி.மாரிமுத்து அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Nana Padekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
Embed widget