மேலும் அறிய

Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்

திரைக்கதை மன்னர் பாக்யராஜ் திடீர் மரணம்: குஷ்பு திருமணத்தில் சிரித்தவர் மறைந்தார்!

பாக்யராஜ் வாக்கிங் சென்று திரும்பும்போது உயிரிழந்தது குறித்தும் அவரின் கடைசி நொடிகள் குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது. தன்னிகரே இல்லாத திரைக்கதை மன்னரான பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 73.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயில் எனும் ஊரை சேர்ந்தவர் பாக்யராஜ். 1953ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி-அமராவதி எனும் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்ததார்.

முழு அரசு மரியாதை

பாக்யராஜின் மரணத்துக்கு சினிமா, அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் விஜய், பாக்யராஜின் இறுதிப் பயணத்துக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பாக்யராஜின் திறமை குறித்தும் சிலாகித்து வருகின்றனர்.

இதற்கிடையே கடைசியாக குஷ்பு- சுந்தர்.சி. மகளின் திருமணத்தில் பாக்யராஜ் கலந்துகொண்ட வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் பாக்யராஜ் உயிரிழந்தது எப்படி என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் வாசிக்கலாம்: தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்! 

சிரித்துக்கொண்டே இருந்தார்

இதுகுறித்து நடிகை சுஹாசினி கூறும்போது, ‘’நேற்று கோவாவில் நடைபெற்ற குஷ்பு மகள் திருமணத்தில் திரைக்கதை மன்னர் பாக்யராஜ் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார். நாங்கள் எல்லோரும் அவருடன் கலந்துகொண்டோம். அவர் ரொம்ப சந்தோஷமாக இருந்தார். சிரித்துக்கொண்டே இருந்தார்.

இன்று காலை வாக்கிங் போய்விட்டு வந்தவர், திடீரென நெஞ்சு வலிக்கிறது என்று கூறி உள்ளார். உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போதே உயிர் பிரிந்துவிட்டது. சிரித்துக்கொண்டே இருப்பவர், சிரித்துக்கொண்டே போய்விட்டார்’’ என்று சுஹாசினி தெரிவித்தார்.

என் வாழ்க்கையின் மிக துக்கமான நாள்

’’இன்று என் வாழ்க்கையின் மிக துக்கமான நாள். அனைவரும் அவரின் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்த முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’’ என்று கண்ணீர்விட்டவாறே நடிகரும் பாக்யராஜின் உதவி இயக்குநராக இருந்தவருமான பார்த்திபன் தெரிவித்தார்.

உடல் நல்லடக்கம் எப்போது?

இந்த நிலையில் காலஞ்சென்ற இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை (ஜூன் 28) மதியம் 1 மணிக்கு சென்னை, பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
ஜனநாயகன் படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கு சர்பிரைஸ்...க்ளைமேக்ஸில் 41 நொடி காட்சிகள் இணைப்பு
ஜனநாயகன் படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கு சர்பிரைஸ்...க்ளைமேக்ஸில் 41 நொடி காட்சிகள் இணைப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!
நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
Hyundai EV: ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் 500KM ரேஞ்ச் - ஹுண்டாயின் காம்பேக்ட் எஸ்யுவி - மற்ற அம்சங்கள் எப்படி?
ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் 500KM ரேஞ்ச் - ஹுண்டாயின் காம்பேக்ட் எஸ்யுவி - மற்ற அம்சங்கள் எப்படி?
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
Cheapest Diesel SUV: நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
Embed widget