மேலும் அறிய

ஷங்கரின் வேள்பாரி படத்தில் தனுஷ்...? வெளியான மாஸ் தகவல்

ஷங்கர் இயக்கவிருக்கும் வரலாற்று திரைப்படமான வேள்பாரி படத்தில் தனுஷ் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரு படங்களின் தோல்விக்குப் பின் இயக்குநர் ஷங்கர் தனது அடுத்த  பிரம்மாண்ட படைப்பிற்காக ஆயத்தமாகி வருகிறார். எம்.பி மற்றும் எழுத்தாளரான சு வெங்கடேசன் எழுதிய 'வீரயுக நாயகன் வேள்பாரி' நாவலை பிரம்மாண்டமான படமாக ஷங்கர் இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் விக்ரம் , சூர்யா , பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் நடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் நடிகர் தனுஷின் ஷங்கர் வேள்பாரி கதையை சொல்லியிருப்பதாகவும் தனுஷ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

வேள்பாரி நாயகனாகும் தனுஷ் 

அண்மையில் தனுஷின் 55 ஆவது படத்தின் பூஜை நடைபெற்றது. ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்க சாய் பல்லவி , ஶ்ரீலீலா , மம்மூட்டி ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். சாய் அப்யங்கர் படத்திற்கு இசையமைக்கிறார். தனுஷின் வர்டர்பார்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கின்றன. இந்த படத்தின் பூஜையில் இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டார். 

அப்போது தனுஷிடம் வேள்பாரி கதையை ஷங்கர் சொன்னதாகவும் தனுஷ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது தனுஷ் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருவதால் அவரது கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல் இருந்து வருவதாகவும் இந்த ஆண்டு இறுதியில் ஷங்கருடன் அவர் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரம் ஜூன் மாதம் முதல் வேள்பாரி படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் அடுத்தபடியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வரலாற்று கதைக்களத்தில் நடிக்க இருக்கிறார். இது தவிர்த்து இசைஞானி இளையராஜா பையோபிக் , அப்துல் கலாம் பையோபிக் ஆகிய படங்களும் கைவசம் வைத்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget