மேலும் அறிய

Ilayaraja & dhanush combo | தனுஷுக்கு இசைஞானியின் ஸ்பெஷல் பயிற்சி.. வெற்றிமாறன் டச்.. அசத்தல் அப்டேட்ஸ் இங்கே..

தனுஷ் பாடலை பாடுவதற்காக சிறப்பு பயிற்சியை அளித்துள்ளாராம் இளையராஜா

எழுத்தாளர் ஜெகன்மோகனின் ‘துணைவன்’ என்னும் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் திரைப்படம்தான் விடுதலை. இந்த படத்தை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். துணைவன் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ளனர். கிரைம் திரில்லராக உருவாகி வரும் விடுதலை திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில் விடுதலை படத்தில் தனுஷ் பாடல் ஒன்றை பாடியுள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இளையராஜா இசையில் தனுஷ் பாடும் முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் பாடலை பாடுவதற்காக சிறப்பு பயிற்சியை அளித்துள்ளாராம் இளையராஜா , இதற்காக காலை 11 மணிமுதல் மாலை 3 மணிவரையில் நின்றபடியே பயிற்சி அளித்திருக்கிறார் இளையராஜா. எப்போதும் இளையராஜாவுடன் இணைந்து வேலை செய்வது தங்களுக்கு பயமாக இருக்கும் என தெரிவிக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் , தனக்கு ஜாலியாக இருந்தது என்கிறார் வெற்றிமாறன்.

இளையராஜாவை விடுதலை படத்திற்கு ஒப்பந்தம் செய்ததற்கு பிறகு  விசாரணை மற்றும் அசுரன் ஆகிய தனது இரண்டு படங்களை பார்க்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார் வெற்றிமாறன்.அதன் அடிப்படையில் ஒரு காதல் தீம் கொண்ட இசையை உருவாக்கினாராம் இளையராஜா. அதன் பிறகு விடுதலை படத்தின் முதல் ஷெடியூலை படமாக்கிய பின்னர் அதனை இளையராஜாவிற்கு போட்டு காட்டியுள்ளார் வெற்றி மாறன் , உடனே முன்னர் இருந்த தீம் வேண்டாம் என புதிய பாடலை தனது பியானோவில் வாசிக்க ஆரமித்துவிட்டாராம். மேலும் காட்சிகளையும் இசையையும் ஒருங்கே இணைத்த இளையராஜா, இதற்காக பாடல் வரிகளை நானே எழுதி விடுகிறேன் என வெற்றி மாறனிடம் கூறியிருக்கிறார். அதற்கு வெற்றி மாறனும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம்.

விறு விறுப்பாக உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாவ கதைகள் புகழ் பவானி கதாநாயகியாகவும் , மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அழுத்தமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறாராம். எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் விடுதலை படத்தை தயாரித்து வருகிறது.முன்னதாக படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது அதில் ‘வாத்தியாராக’ விஜய் சேதுபதி என்றும் ‘கதாநாயகனாக’ சூரி என்றும் குறிப்பிட்டிருந்தனர் படக்குழு. அதன்படி சூரியின் வழிக்காட்டியாக படத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தளுக்கு புளுக்கு தக்காளி... இன்ஸ்டாகிராமில் ஆதிக்கம் செலுத்தும் ஏஐ காய்கறி கேரக்டர்கள்! நெட்டிசன்கள் ஜாலி!
தளுக்கு புளுக்கு தக்காளி... இன்ஸ்டாகிராமில் ஆதிக்கம் செலுத்தும் ஏஐ காய்கறி கேரக்டர்கள்! நெட்டிசன்கள் ஜாலி!
Karthigai Deepam: இதயத்துடன் வரும் கார்த்திக்.. ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த சதி! சாமுண்டீஸ்வரி உயிர் பிழைப்பாரா?
Karthigai Deepam: இதயத்துடன் வரும் கார்த்திக்.. ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த சதி! சாமுண்டீஸ்வரி உயிர் பிழைப்பாரா?
தொழிலதிபர் சண்முகப்பிரியா உதயநிதி ஸ்டாலின் படத்தில் பணியாற்றியுள்ளாரா! அதிர்ச்சி பின்னணி
தொழிலதிபர் சண்முகப்பிரியா உதயநிதி ஸ்டாலின் படத்தில் பணியாற்றியுள்ளாரா! அதிர்ச்சி பின்னணி
இளையராஜா அவுட் ஜிவி பிரகாஷ் இன்...பாக்கெட் நாவல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இளையராஜா அவுட் ஜிவி பிரகாஷ் இன்...பாக்கெட் நாவல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
Karthigai Deepam: இதயத்துடன் வரும் கார்த்திக்.. ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த சதி! சாமுண்டீஸ்வரி உயிர் பிழைப்பாரா?
Karthigai Deepam: இதயத்துடன் வரும் கார்த்திக்.. ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த சதி! சாமுண்டீஸ்வரி உயிர் பிழைப்பாரா?
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
Embed widget