மேலும் அறிய

Amrita in Bikini : மாலத்தீவில் பிகினி உடையில் அசத்தும் தனுஷ் பட ஹீரோயின்...! வைரல் பிக் உள்ளே..!

அனேகன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்த அமைரா மாலத்தீவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமல் பதிவிட்டுள்ளார்.

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அநேகன். இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் அமைரா. இந்த படத்திற்கு பிறகு, அவர் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பகீரா படத்தில் பிரபுதேவாவுடன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அமைரா தற்போது கனவுக்கன்னிகளின் கனவுப்பிரதேசமான மாலத்தீவிற்கு சென்றுள்ளார். மாலத்தீவின் அழகிய கடற்கரைகளில் உலா வரும் அமைரா மாலத்தீவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Amrita in Bikini : மாலத்தீவில் பிகினி உடையில் அசத்தும் தனுஷ் பட ஹீரோயின்...! வைரல் பிக் உள்ளே..!

அதில், ஒரு புகைப்படத்தில் பின்னால் கடற்கரை தெரிய நீச்சல் உடையான பிகினி ஆடையில் அவர் போஸ் கொடுத்துள்ளார். மற்றொரு புகைப்படத்தில் மாலத்தீவின் கடற்கரை மணலில் ஒய்யாரமாக நடந்து வருவது போல ஒரு போஸ் கொடுத்துள்ளார். மற்றொரு புகைப்படத்தில் மாலத்தீவின் கடலில் ஆனந்த குளியல் போடுகிறார்.

மேலும் படிக்க : Actor Ajith Kumar: முதல் ஆளா வருவாரே.. ஏன் வரல.? வாக்களிக்க அஜித் வராததற்கு காரணம் இதுதானாம்..!

அவரின் பிகினி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகையும், மாடலுமான அமைரா இந்தியில் இசாக் என்ற படம் மூலமாக 2013ம் ஆண்டு அறிமுகமானார். இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்துள்ள இவர் ஜாக்கிசான் நடித்த குங்பூயோகா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Amrita in Bikini : மாலத்தீவில் பிகினி உடையில் அசத்தும் தனுஷ் பட ஹீரோயின்...! வைரல் பிக் உள்ளே..!

கடந்த சில ஆண்டுகளாக பெரியளவில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வரும் அம்ரியா பகீரா படத்திற்கு பிறகு எந்த படத்திலும் இதுவரை நடிக்க ஒப்பந்தமாகாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், தனது கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில், மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் மாலத்தீவு சென்று தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : Sunny Leone : 2 ஆயிரம் ரூபாய்க்காக சன்னிலியோனை கடுப்பாக்கிய மர்மநபர்கள்...!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
Embed widget