மேலும் அறிய

Deepika Ranveer Baby:வா.. வா.. என் தேவதையே.. மகளை வரவேற்றனர் தீபிகா, ரன்வீர் ஜோடி!

Deepika Padukone Ranveer Singh Baby: பாலிவுட் பிரபலங்கள்  தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் ஜோடிக்கு மகள் பிறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. காதல் ஜோடிக்கு திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட் திரையுலகில் தீபிகா படுகோன் தனித்துவமான பண்புகளால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நடிப்பு, ஸ்டைல், பேச்சு என எதுவானாலும் தீபிகாவின் டச் இருக்கும். போலவே, ரன்வீர் சிங் பாலிவுடன் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர்.  

திரையில் க்யூட் ஜோடிகளாக இருந்தவர்கள் 6 ஆண்டுகளாக காதலித்தனர். இருவரும் 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் அவரவர் பணியில் பிஸியாகிவிட்டனர். கணவன் - மனைவியாக, நெருங்கிய நண்பர்களாக ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருந்ததை சமூக வலைதளம், நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் வெளிப்படுத்தினர். பாலிவுட் க்யூட் ஜோடிகள் என்று ரசிகர்கள் இருவரையும் கொண்டாடினர். 

View this post on Instagram
 
A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

மிகவும் பிரம்மாண்ட தயாரிப்பில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'கல்கி 2898 AD' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தீபிகா படுகோன்.  

பிப்ரவரி, 2024 மாதம் தீபிகா படுகோன் கருவுற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். ரன்வீர் - தீபிகா இருவரும் குழந்தையை வரவேற்க மகிழ்ச்சியுடன் காத்திருப்பதாக தெரிவித்திருந்தனர். தீபிகா படுகோன் ஷூட்டிங்கில் இருந்து ப்ரேக் எடுத்து ஓய்வெடுத்தார். சமீபத்தில் இருவரும் மெடர்னிட்டி புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தனர். அவை வைரலாகின. ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்நிலையில், 08.09.2024 அன்று தீபிகா, ரன்வீர் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள்,திரையுலகினர் இவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள், ’குட்டி தீபிகா’, ‘குட்டி ரன்வீர்’ வந்தாச்சு என்று கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தீபிகா,ரன்வீர் ஜோடிக்கு மகள் பிறந்ததை கொண்டாடி வருகின்றனர். பலரும் கமெண்ட்களில் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!

Embed widget