மேலும் அறிய

TN BJP: பாஜகவில் இணைந்த பிரபல சினிமா தம்பதியினர்.. ஆச்சரியத்தில் கோலிவுட்!

மக்களவை தேர்தலுக்கான பரப்புரை மிகத் தீவிரமாக நடந்து வரும் நிலையில் சினிமா பிரபலங்களும் அரசியல் கட்சியினருக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் காமெடி நடிகை ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ் இருவரும் பாஜகவில் இணைந்துள்ளனர். 

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் விறுவிறுப்பாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பிரபலங்களும் தாங்கள் சார்ந்த கட்சிக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜகவுக்கு ஆதரவாக நடிகை நமீதா, நடிகர்கள் செந்தில், கூல் சுரேஷ், டான்ஸ் மாஸ்டர் கலா ஆகியோர் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாஜகவில் குஷ்பூ, நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா உள்ளிட்டோரும் இருக்கின்றனர். 

இந்நிலையில் கோயம்புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் காமெடி நடிகை ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ் இருவரும் பாஜகவில் இணைந்தனர். அவர்கள் மக்களவை தேர்தலில் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் மேடையில் பேசிய நடிகை ஆர்த்தி, “இன்னைக்கு கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்கு இருந்திருந்தா அவர்களுக்கு இணையாக அவர்களை விட அதிகமாக படித்து திறமையோடு,வீரத்தோடு, தைரியத்தோடு, தன்னம்பிக்கையோடு, லட்சியத்தோட  மக்களை காப்பாத்தணும்ன்னு நினைச்ச அண்ணாமலையை தங்களுடன் சேர்த்துக் கொண்டிருப்பார்கள்

இந்தியாவில் மிகப்பெரிய கட்சி பாஜக. இன்னைக்கு என் சொந்த ஊரில் அக்கட்சியில் இணைவது ரொம்ப சந்தோசமாக உள்ளது. எல்லா கடவுளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் சிரிப்பு நடிகையாக இருந்தாலும் இப்போது சிந்திக்க வைக்க வந்துள்ளேன். எங்களுக்கு கலைஞர் கருணாநிதி திருமணம் செய்து வைத்தாலும் நாங்கள் ஒருபோதும் திமுகவில் இருந்ததில்லை. அதன்பிறகு அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக 3 தேர்தல்களை சந்தித்தேன். ஜெயலலிதா மறைவுக்குப் பின் நல்ல தலைவராக இப்போது அண்ணாமலையை பார்க்கிறேன்” என நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
Embed widget