மேலும் அறிய

தேவர் மகன் படம் எப்டி இருக்கு..சிவாஜி கேட்ட கேள்வி! சற்றும் யோசிக்காமல் கவுண்டமணி செய்த செயல்!

தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று தேவர் மகன். அப்படிப்பட்ட படத்தையே ஒருவர் நகைச்சுவையாக கலாய்த்து உள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், இதை செய்தவர் நகைச்சுவை மன்னன் கவுண்டமணி தான்.

Goundamani: தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று தேவர் மகன். அப்படிப்பட்ட படத்தையே ஒருவர் நகைச்சுவையாக கலாய்த்து உள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், இதை செய்தவர் நகைச்சுவை மன்னன் கவுண்டமணி தான். அதுவும்  நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் முன்னரே கவுண்டர் கொடுத்து கவண்டமணி கலாய்த்த தகவல் வெளியாகியிருக்கிறது.

தேவர் மகன் திரைப்படம்:

தமிழ் சினிமாவில் ஒரு சேர ஒருபடம் நல்ல வரவேற்பையும் அதே நேரம் கடும் விமர்சனங்களையும் பெற்றது என்றால் அது தேவர்மகன் தான். சில சிலர் இந்த படத்தை கொண்டாடி தீர்க்க சில இந்த படம் ஒரு சாதிய பெருமை பேசும் படம் என்று எதிர்ப்பும் தெரிவித்தனர்.  கடந்த 1992 ஆம் ஆண்டு கமல் எழுத்தில் பரதன் இயக்கத்தில் உருவான படம் தான் தேவர் மகன். இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல் ஹாசன், கெளதமி, ரேவதி, நாசர், வடிவேலு ஆகியோர் நடித்து இருப்பார்கள். இசைஞானி இளையராஜா இசையில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருப்பார். இந்த படம் தேசிய  விருதுகளையும் பெற்றது.

கலாய்த்த கவுண்டமணி:

இச்சூழலில் தான் தேவர் மகன் படம் திரையிடப்பட்ட நேரத்தில் சிவாஜி கணேசனுக்கும், கவுண்டமணிக்கும் இடையே நடைபெற்ற விவாதம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தேவர் மகன் திரைப்படத்தின் ஸ்பெசல் காட்சியை சிவாஜி நடிகர்கள் மற்றும் நடைகைகளுக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார். படத்தை பார்த்தவர்கள் எல்லோரும் படம் ஆகா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். ஆனால், படத்தை பார்த்த நடிகர் கவுண்டமணி மட்டும் சிவாஜிக்கு தெரியாமல் நழுவிச் சென்றுள்ளார்.

என்னடா இது படத்தை பார்த்த எல்லோரும் நல்லா இருக்கு இல்ல என தங்கள் மனசுல பட்டத சொல்லிட்டாங்க ஆனால் கவுண்டமணி மட்டும் ஒன்னும் சொல்லாம போயிட்டாரு என்று  நினைத்து மறு நாள் கவுண்டமணியை தொடர்பு கொண்டு நேரடியாகவீட்டிற்கு வரவழைத்து படத்தை பார்த்துவிட்டு ஒன்னுமே சொல்லாம போயிட்டியே என்று கேட்க உடனே கவுண்டமணி அய்யா நீங்க படத்துல பெரிய தேவர். நீங்க நடந்தா ஊரே நடக்குது. நீங்க வந்தா உங்களுக்கு அவ்வளவு மரியாதை. அப்படி அவ்வளவு பெரிய ஆளா படத்துல வரீங்க.

ஆனா ஒன்னு இவ்ளோ பெரிய மனுஷன் நீங்க. ஒரு சின்ன புள்ள மிதிச்சதுல செத்து போயிட்டீங்களே.இதைத் தாண்டி படத்துல சொல்ல ஒன்னும் இல்லை என ஒரே போடாக போட்டிருக்கிறார்.  இதனை எதிர்பார்க்காத சிவாஜிக்கும் பெரும் அதிர்ச்சியாம். அடப்பாவி எவ்வளவு முக்கியமான சீன் அது அத இப்படி ஒரே வார்த்தையில கலாய்ச்சி விட்டுட்டியே என்று நினைத்தாரம். 

தலைப்பு செய்திகள்

Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget