மேலும் அறிய

Cinema Headlines: மீண்டும் பைக் பயணத்தில் அஜித்.. வெளியான கங்குவா டீசர்.. சினிமா ரவுண்ட்-அப்!

Cinema Headlines: தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைக் காணலாம்.

2 ஆண்டுகால உழைப்பு.. வெளியானது சூர்யாவின் கங்குவா டீசர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் சூர்யா நடிப்பில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு எதற்கு துணிந்தவன் படம் வெளியானது. அதன்பிறகு சிறப்பு தோற்றத்தில் விக்ரம், ராக்கெட்ரி ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தாலும் ஹீரோவாக நடித்த படம் வெளியாகி 2 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆம்! கங்குவா படத்துக்காக தான் ஒட்டுமொத்த சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவும் காத்திருக்கிறது. மேலும் படிக்க

CWC Season 5 Contestants: என்னது? குக் வித் கோமாளியில் இந்த பிரபலங்களா? வெளியான பிரத்யேக தகவல்!

தமிழ் தொலைக்காட்சி உலகில் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. முன்னதாக வெளியாப இந்நிகழ்ச்சியின் நான்கு சீசன்களுமே பார்வையாளர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றன.  இந்நிகழ்ச்சியில் ப்ளூஸ்டார் திரைப்பட நடிகை திவ்யா துரைசாமி, உணவு ரிவியூ செய்பவரும், பிரபல யூ டியூபருமான இர்ஃபான் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

பீட்சா, ஜிகர்தண்டா.. தியேட்டர் சீட்டில் கட்டிப்போடும் கார்த்திக் சுப்பராஜின் பிறந்தநாள் இன்று..

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்பராஜ் இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கார்த்திக் சுப்பராஜின் பெரும்பாலான திரைப்படங்கள் இந்த பொதுவான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. அதே நேரம் சுவாரஸ்யத்தை மையப்படுத்தி நகரும் இந்த மாதிரியான கதைசொல்லலில் இருக்கும் போதாமைகளை உணர்ந்து அதை மீறும் எத்தனமும் கார்த்திக் சுப்பராஜின் படங்களில் நாம் பார்க்கலாம். மேலும் படிக்க

மலையாள சினிமா வரலாற்றை மாற்றி எழுதிய மஞ்சும்மல் பாய்ஸ்! ரூ.200 கோடி வசூலித்த முதல் படம்!

மலையாள இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்.22ஆம் தேதி நேரடி மலையாள திரைப்படமாக வெளியான மஞ்சும்மல் பாய்ஸ், யாரும் எதிர்பாராத வகையில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் யாரும் நடிக்காமல், புதிய அலை பட்டாளத்துடன் களமிறங்கிய மஞ்சும்மல் பாய்ஸ் குழு, மலையாள சினிமா தாண்டி ரசிகர்களை கட்டிப்போட்டது. இப்படம் குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் படிக்க

விஜய்யை தொட நினைத்தாலே சேதாரம் தான்.. கார் கண்ணாடியை உடைத்த ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூலம் அரசியலிலும் குதித்து பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளார் இதனிடையே தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் - (The Greatest of All Time) படத்தில் நடித்து வருகிறார். மீனாட்சி சௌத்ரி ஹீரோயினாக இப்படத்தில் நடிக்க நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, நடிகைகள் லைலா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் படிக்க

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Embed widget