மேலும் அறிய

CWC Season 5 Contestants: என்னது? குக் வித் கோமாளியில் இந்த பிரபலங்களா? வெளியான பிரத்யேக தகவல்!

Cook With Comali 5 Contestants: குக் வித் கோமாளி சீசன் 5-ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்பது பற்றி இங்கே காணலாம்.

Cook With Comali Season 5 Contestants: பிரபல தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ப்ளூஸ்டார் பட நடிகை திவ்யா துரைசாமி, உணவு ரிவியூ செய்யும் யூ டியூபர் இர்ஃபான் ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குக் வித் கோமாளி -5

விஜய் டி-வில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.  வெளியாக நான்கு சீசன்களும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பாலா, சிவாங்கி, புகழ், மணிமேகலை, சுனிதா, தங்கதுரை  உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தனர். இந்நிலையில், குக் வித் கோமாளி சீசன் - 5 விரைவில் தொடங்க உள்ளது.  சமீபத்தில் குக் வித் கோமாளியின் 5வது சீசனுக்கான அறிமுக ப்ரோமோ வெளியானது.   செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் இடம்பெறும் வீடியோ இருந்தது. இந்த சீசனில் வெங்கடேஷ் பட் இல்லை.  இந்த நிகழ்ச்சி தொடர்பான அப்டேட்களுக்காக ரசிர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், கோமாளிகளுடன் சமையல் கலைஞர்களாக பங்கேற்கும் நபர்கள் யார் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

CWC Season 5 Contestants: என்னது? குக் வித் கோமாளியில் இந்த பிரபலங்களா? வெளியான பிரத்யேக தகவல்!

போட்டியாளர்கள் யார்?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிக் பாஸ் புகழ் தினேஷ், பூர்ணிமா ரவி, கிருஷ்ணா மெக்கன்சி பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது சீசனில் நடிக்கும் வசந்த், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த தேவா, விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். 

CWC Season 5 Contestants: என்னது? குக் வித் கோமாளியில் இந்த பிரபலங்களா? வெளியான பிரத்யேக தகவல்!

இதோடு, உலகம் முழுவதும் சென்று அந்தத ஊர்களில் கிடைக்கும் புகழ்பெற்ற உணவுகள் பற்றி ரிவியூ செய்து வீடியோ வெளியிடும் யூ டியூபர் இர்ஃபான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CWC Season 5 Contestants: என்னது? குக் வித் கோமாளியில் இந்த பிரபலங்களா? வெளியான பிரத்யேக தகவல்!

இந்த லிஸ்டில் ப்ளூஸ்டார் படத்தில் திவ்யா துரைசாமியும் இருகிறார்கள் என்று நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!

சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!

Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!

Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35

செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?

Embed widget