மேலும் அறிய

Cinema Headlines: 17 ஆண்டுகளைக் கடந்த பருத்திவீரன்: சதீஷின் வித்தைக்காரன் பட விமர்சனம்: சினிமா செய்திகள் இன்று!

Cinema Headlines: கோலிவுட் உலகில் இன்று நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

ரீ ரிலீஸ் படங்களின் மவுசு எகிறிக் கொண்டே போகுது... மாஸான வரவேற்பை பெற்ற அஜித்தின் 'பில்லா'...  

ஸ்டார் நட்சத்திரங்களின் படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் என அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கும் இந்த வேளையில் எவர் கிரீன் படங்களாக பல ஆண்டுகளுக்கு முன்னர் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பல படங்கள் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவதும் அதை இன்றைய தலைமுறையினர் கொண்டாடுவதும் தான் தற்போதைய ட்ரெண்ட். மேலும் படிக்க

”க்ளைமேக்ஸ் காட்சி கொடூரம்.. 4 நாட்கள் அழுதேன்..” பருத்திவீரன் படம் பற்றி பிரியாமணி உருக்கம்!

பருத்திவீரன் படம் வெளியாகி இன்றோடு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அப்படம் பற்றி பிரியாமணி பகிர்ந்த தகவல்கள் சிலவற்றை காணலாம்.  2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் வெளியானது. இப்படத்தில் தான் கார்த்தி நடிகராக அறிமுகமானார். மேலும் பிரியாமணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு என பலரும் நடித்திருந்தனர். மேலும் படிக்க

அமீரின் தரமான படைப்பு: 17 ஆண்டுகளை கடந்தும் சர்ச்சை: பருத்திவீரன் வெளியான நாள் இன்று!

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்திவீரன் (Paruthiveeran) திரைப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்துள்ளன. கடந்த 2007ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான படம் பருத்திவீரன். கார்த்தி இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பிரியாமணி, சரவணன், கஞ்சா கருப்பு, பொன்வண்ணன் ஆகியோஎ இப்படத்தில் நடித்துள்ளார்கள். மேலும் படிக்க

ரசிகர்களிடம் வித்தை காட்டி வென்றாரா சதீஷ்? “வித்தைக்காரன்” திரைப்பட விமர்சனம்!

காமெடி நடிகராக உலா வந்த நடிகர் சதீஷ் நாயகனாக நடித்து, இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் வித்தைக்காரன். இயக்குனர் வெங்கி இயக்கியுள்ள இந்தப் படத்தை ஜான் பாண்டி தயாரித்துள்ளார். படத்திற்கு யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருள் ஈ சித்தார்த் படத்தொகுப்பு செய்துள்ளார். படத்தின் பெயருக்கு ஏற்ப படத்தின் நாயகனாகிய சதீஷ் ஒரு மாயாஜால நிகழ்ச்சி நடத்தும் மாயாஜாலக்காரராக வருகிறார். மேலும் படிக்க

குறுக்கே வந்த விஜய் படம்.. ஓடாமல் போன நல்ல படம்.. வருத்தப்பட்ட சுசீந்திரன்

கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ஆதலால் காதல் செய்வீர் படம் வெளியானது. இப்படத்தில் சந்தோஷ் ரமேஷ், மனிஷா யாதவ், ஜெயபிரகாஷ், அர்ஜூனன், துளசி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தை நல்லு ஸ்டூடியோஸ் தயாரித்திருந்தது. இளம் வயதினரிடையே இருக்கும் காதல், காமம், குழந்தைகளை பெற்றெடுத்து வீதியில் விட்டு செல்வது என பல விஷயங்களை இந்த படம் சிறப்பாக பேசியிருந்தது. மேலும் படிக்க

ரீ-ரிலீஸில் கர்நாடகாவில் வாரணம் ஆயிரம் படைத்த சாதனை! உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்!

நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் தாண்டி சில படங்கள் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை காலத்தும் கொண்டு க்ளாசிக் அந்தஸ்து பெறும். அப்படி ஒரு திரைப்படம் தான் ‘வாரணம் ஆயிரம்’ (Vaaranam Aayiram). சூர்யா நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘வாரணம் ஆயிரம்’. மேலும் படிக்க

அதுக்குள்ள சக்சஸ் மீட்? - புகைப்படத்தை பகிர்ந்த 'லால் சலாம்' படக்குழு: விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்

கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'லால் சலாம்'. இதில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தாலும் இது ரஜினி படம் என்றே பேசப்பட்டது.  தனுஷ் நடித்த '3', கௌதம் கார்த்திக் நடித்த 'வை ராஜா வை' படங்களை இயக்கியதற்கு பிறகு ஒரு நீண்ட இடைவேளைக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் இயக்குனராக என்ட்ரி கொடுத்த திரைப்படம் 'லால் சலாம்' . மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget