மேலும் அறிய

Cinema Headlines: மிரட்டும் சூர்யாவின் கங்குவா டிரைலர்.. நெட்ஃப்ளிக்ஸில் கவனமீர்த்த ஹஸீன் தில்ருபா: சினிமா செய்திகள் இன்று

August 12 Cinema Headlines: சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் டிரைலர் முதல் டாப்ஸி நடித்துள்ள ஃபிர் ஆயி ஹஸீன் தில்ரூபா படத்தின் விமர்சனம் வரை இன்றைய சினிமா செய்திகளைப் பார்க்கலாம்

கங்குவா டிரைலர்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. பாபி தியோல் , திஷா பதானி , யோகிபாபு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கங்குவா படத்தின் இயக்குநர் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டிரைலர் இன்று  வெளியாகி உள்ளது. 

பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளால் இந்த டிரைலர் முழுவதும் இடம்பெற்றுள்ளன். வில்லனாக நடித்திருக்கும் பாபி தியோல், கங்குவாவாக சூர்யா என இருவரது தோற்றம் , மேக் அப் தனித்துவமாக அமைந்துள்ளன. எல்லாரைவிடவும் இந்த டிரைலரில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த இரு அம்சங்கள் என்றால் தேவிஸ்ரீ பிரசாதின் இசை மற்றும் வெற்றியின் ஒளிப்பதிவு. வெவ்வேறு வகையான நிலங்களில் நகரும் படத்தின் கதையை ஹாலிவுட் தரத்தில் காட்சி படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர். அதேபோல் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு பாகுபலி படத்தில் இருந்தது போன்ற பிரம்மாண்டத்தை சேர்த்திருக்கிறார் என்று சொல்லலாம். 

அந்தகன் படத்தின் 3 நாள் வசூல்

டாப்ஸ்டார் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படம் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். சிம்ரன் , பிரியா ஆனந்த் , கார்த்திக் , ஊர்வசி , சமுத்திரகனி , கே.எஸ் ரவிக்குமார் , யோகி பாபு உள்ளிட்டவர்கள் இபடத்தில் நடித்துள்ளார்கள்.  பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் அந்தகன் படத்தின் வசூல் தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி அந்தகன் படம் முதல் நாளில் இந்தியளவில் 65 லட்சம் வசூல் செய்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக  ரூ1.19 கோடி வசூலித்ததாகவும் 3 ஆவது நாளில் 1.15 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் மூன்று நாட்களில் அந்தகன் படம் இந்தியளவில் 2.99 கோடி வசூலித்துள்ளது.  விமர்சன ரீதியாகவும் படம் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில் தற்போது வசூல் ரீதியாக சிறப்பான ரிஸல்ட் கொடுத்து வருகிறது.

டாப்ஸின் ஃபிர் ஆயி ஹஸீன் தில்ருபா விமர்சனம்

‘Phir Aayi Hasseen Dillruba’ Movie review : டாப்ஸியும், விக்ரம் மாஸியும் நடித்து மாஸ் வரவேற்பைப் பெற்ற ஹசீன் தில்ரூபாவின் இரண்டாம் பாகமான பிர் ஆயி ஹசீன் தில்ரூபா நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை கனிகா தில்லோன் எழுதி, வினி மேத்யூ இயக்கியிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தையும் கனிகா தில்லோன் எழுதி, ஜெய்பிரத் தேசாய் இயக்கியிருக்கிறார். கடந்த ஆக்ஸ்ட் 9 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி பாசிட்டிவான விமர்சனத்தைப் பெற்று வரும் இப்படத்தின் விமர்சனம் இதோ

முழு விமர்சனத்தை படிக்க : Phir Aayi Hasseen Dillruba Movie Review: விறுவிறு நெட்ப்ளிக்ஸ் த்ரில்லர்.. டாப்ஸி, விக்ரம் மாஸியின் பிர் ஆயி ஹசீன் தில்ரூபா எப்படியிருக்கு?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget