மேலும் அறிய

Will Smith Oscar Slap: வார்த்தைகள் புண்படுத்துவதாக சொல்பவர் இப்படி முகத்தில் குத்த மாட்டார்.. மனம் திறந்த க்ரிஸ் ராக்!

”அன்று எனக்கு வலித்தது. ஆனால் நான் அதை உதறிவிட்டு அடுத்த நாள் வேலைக்குச் சென்றேன்” - வில் ஸ்மித் அறைந்த சம்பவம் குறித்து க்ரிஸ் ராக்

ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் அறைந்து சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு அச்சம்பவம் குறித்து க்ரிஸ் ராக் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற 94ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நாயகனுக்கான ஆஸ்கர் வென்ற கையோடு. அந்த விழாவை தொகுத்து வழங்கிய பிரபல காமெடியனான கிறிஸ் ராக்கை மேடையில் அறைந்து உலக அளவில் பரபரப்பைக் கிளப்பி வில் ஸ்மித் ட்ரெண்ட் ஆனார்.

அறைக்குப் பிறகு ஆன்மிகப் பயணம்

வில் ஸ்மித்தின் இந்த செயல் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், அடுத்த நாள் வில் ஸ்மித் பகிரங்க மன்னிப்பு கோரினார். எனினும் வில் ஸ்மித் தனிப்பட்ட முறையில் க்ரிஸ் ராக்கிடம் மன்னிப்பு கோராமல் இருந்து வந்தார்.

முன்னதாக வில் ஸ்மித் ஆன்மிகப் பயணமாக இந்தியா வந்த நிலையில், ஆங்கில பத்திரிக்கைகளால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 

4 மாதங்களுக்குப் பிறகு பேசிய க்ரிஸ் ராக்

Will Smith Oscar Slap: வார்த்தைகள் புண்படுத்துவதாக சொல்பவர் இப்படி முகத்தில் குத்த மாட்டார்.. மனம் திறந்த க்ரிஸ் ராக்!

மேலும் க்ரிஸ் ராக்கும் இச்சம்பவம் குறித்து வெளிப்படையாக இதுவரை எதுவும் கூறாமல் இருந்த வந்த நிலையில், சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு வில் ஸ்மித்தின் செயல் குறித்தும், இச்சம்பவம் குறித்தும் க்ரிஸ் ராக் பேசியுள்ளார்.

”வார்த்தைகள் புண்படுத்துவதாகச் சொல்லும் எவரும் முகத்தில் குத்த மாட்டார்கள்.. நான் பாதிக்கப்பட்டவன் அல்ல. ஆனால், எனக்கு அன்று வலித்தது. ஆனால் நான் அதை உதறிவிட்டு அடுத்த நாள் வேலைக்குச் சென்றேன். இதுபோன்ற சிறு விஷயங்களுக்கு நான் மருத்துவமனை செல்வதில்லை” என தன் பிரத்யேக நகைச்சுவையுடன் பதில் அளித்துள்ளார்.

ஆஸ்கர் சம்பவம்

வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்க்கெட்டின் தலையில் முடி இல்லாதது பற்றியே க்றிஸ் ராக் பேசியிருந்தார். ஆலோபீசியா (alopecia) என்னும் நோயினால் அவதிப்பட்டு வருகிறார் ஜடா பிங்க்கெட் ஸ்மித். இதனால் அவர் தலையில் உள்ள முடி கொட்டத் தொடங்கியது. இதுகுறித்துப் பொதுவெளியில் 2018ஆம் ஆண்டு அறிவித்தார் ஜடா ஸ்மித். இதைத் தொடர்ந்து முடியை முழுவதுமாக மழித்து, மொட்டையும் அடித்துக்கொண்டார்.

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தனது மனைவி ஜடா பிங்கெட் (Jada Pinkett) பற்றி  உருவக்கேலி செய்ததற்காக ஆஸ்கர் விருது நிகழ்வில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை (Chris Rock) டிகர் வில் ஸ்மித் (Will Smith), கன்னத்தில் அறைந்தார். காமெடி நடிகர் கிறிஸ் ராக்ஸ் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் வில் ஸ்மித் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து, academy of motion picture arats and science அமைப்பின் பதவியை வில் ஸ்மித் ராஜினாமா செய்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மு.க.ஸ்டாலின் கடின உழைப்பாளி" புகழ்ந்து தள்ளிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
Ration Shop: வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் -  காரணம் என்ன..?
வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் - காரணம் என்ன..?
"விஜய்யைப் பாத்து சீமானுக்கு பயம் வந்துடுச்சு" காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
8 மாத குழந்தையின் நுரையீரலில் ரிமோட் கார் எல்இடி லைட்! உயிரை காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவர்கள்!
8 மாத குழந்தையின் நுரையீரலில் ரிமோட் கார் எல்இடி லைட்! உயிரை காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFESivagangai News |  தம்பி மனைவியின் உதட்டைகடித்து கொதறிய அண்ணன்!சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மு.க.ஸ்டாலின் கடின உழைப்பாளி" புகழ்ந்து தள்ளிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
Ration Shop: வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் -  காரணம் என்ன..?
வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் - காரணம் என்ன..?
"விஜய்யைப் பாத்து சீமானுக்கு பயம் வந்துடுச்சு" காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
8 மாத குழந்தையின் நுரையீரலில் ரிமோட் கார் எல்இடி லைட்! உயிரை காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவர்கள்!
8 மாத குழந்தையின் நுரையீரலில் ரிமோட் கார் எல்இடி லைட்! உயிரை காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவர்கள்!
IPL 2025:விடுவிக்கப்பட்ட மூன்று முக்கிய வீரர்கள்..ஐபிஎல் ஏலத்தில் எதிர்பார்ப்பு!
IPL 2025:விடுவிக்கப்பட்ட மூன்று முக்கிய வீரர்கள்..ஐபிஎல் ஏலத்தில் எதிர்பார்ப்பு!
6 ஆண்டாகியும் வெளியாகாத டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
6 ஆண்டாகியும் வெளியாகாத டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
Train Cancelled: பயணிகள் கவனத்திற்கு... விழுப்புரம் - திருச்சி ரயில் பகுதியளவில் ரத்து - எப்போது வரை தெரியுமா?
பயணிகள் கவனத்திற்கு... விழுப்புரம் - திருச்சி ரயில் பகுதியளவில் ரத்து - எப்போது வரை தெரியுமா?
Breaking News LIVE 5th NOV 2024: திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா: பக்தர்கள் வசதிக்காக க்யூஆர் குறியீடு வசதி அறிமுகம்
Breaking News LIVE 5th NOV 2024: திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா: பக்தர்கள் வசதிக்காக க்யூஆர் குறியீடு வசதி அறிமுகம்
Embed widget