மேலும் அறிய

‘நான் சிரிக்க காரணம் நீங்கள் மட்டும் தான்’... மறைந்த கணவரின் பிறந்தநாளில் உருகிய மேக்னாராஜ்

நட்சத்திர தம்பதியான சுந்தர்- பிரமிளாவின் மகளான  மேக்னா ராஜ் கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

மறைந்த தனது கணவர் சீரஞ்சிவி சர்ஜா பிறந்தநாளில் நடிகை மேக்னா ராஜ் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தமிழில் காதல் சொல்ல வந்தேன், நந்தா நந்திதா, உயர்திரு 420 ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மேக்னா ராஜ். நட்சத்திர தம்பதியான சுந்தர்- பிரமிளாவின் மகளான  இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 2 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி மேக்னா ராஜ் 5 மாத கர்ப்பிணியாக இருந்தபோது சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் காலமானார். 

அவரது மரணம் இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் மேக்னாவுக்கு ஆறுதலாக இருந்து ஆதரவு தெரிவித்த நிலையில் அடுத்த சில மாதங்களில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.  மகனுக்கு ராயன் ராஜ் சர்ஜா  என பெயரிட்டு மகிழ்ச்சியாக இருந்து வருகிறார் மேக்னா. பலரும் அவரை 2வது திருமணம் செய்ய சொல்லி அறிவுறுத்திய நிலையில், தான் என் கணவர் சொல்வதை போல இந்த தருணத்தை வாழ நினைக்கிறேன். அதனால் அப்படியான ஒரு நாளை நான் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார். 

View this post on Instagram
 
A post shared by Meghana Raj Sarja (@megsraj)

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்து வந்த மேக்னா ராஜ் தற்போது படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பெங்களூருவில் நடந்த பிலிம்பேர் விருதில் சிறந்த நடிகைக்கான விருதை மேக்னா பெற்றார். பின் அந்த விருதுடன் கணவரின் புகைப்படம் அருகில் நின்று இப்போதும் கூட நம்மைச் சுற்றி அற்புதங்கள் தொடர்ந்து நடக்கின்றன என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் சிரஞ்சீவி சர்ஜாவின் பிறந்தநாளான இன்று அவருடனான மகிழ்ச்சியான தருணத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள மேக்னா ராஜ், அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள். எதுவாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி...நான் சிரிக்க காரணம் நீங்கள் மட்டுமே.  என் அன்பு கணவர் சிரு.... நான் உன்னை நேசிக்கிறேன்! என தெரிவித்துள்ளார். மறைந்த கணவருக்காக மேக்னா ராஜின் பிறந்தநாள் வாழ்த்து ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!
Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget