மேலும் அறிய

SJ Suryah | நடிப்பில் மாஸ்.. வரிசைகட்டும் படங்கள்..! இனி எல்லாத்துலயும் எஸ்.ஜே.சூர்யா தான்.!

எந்த வரையரைக்குள்ளும் சிக்காமல், வில்லன், கெஸ்ட் ரோல், டிவி நிகழ்ச்சி என எல்லாவற்றிலும் தன்னை வெளிப்படுத்துவார் விஜய் சேதுபதி.. எஸ்.ஜே. சூர்யாவின் பாணியும் கொஞ்சம் அதே போல இருப்பதாகவே தோன்றுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகியிருக்கும் மாநாடு திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். பல கட்ட பிரச்னைகளுக்கு வெளியான மாநாடு படம் மக்களிடம் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தில் சிம்புவை தாண்டி எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பையும் வெகுவாக கொண்டாடி வருகின்றனர். அவரது காமெடிக் கலந்த வில்லத்தனமான நடிப்பு தியேட்டர்களில் மிகப் பெரிய அப்லாஸை அள்ளி வருகிறது. 

இவரது நடிப்பை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அவரை போனில் அழைத்து பாராட்டினார். சினிமாவின் மீது தீராக் காதல் கொண்ட எஸ்.ஜே.சூர்யா அஜித் நடிப்பில் வெளியான  ‘வாலி’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன பின்னர் குஷி படத்தை இயக்கிய அவர் தொடந்து நியூ, வியாபாரி, இசை உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார்.


SJ Suryah | நடிப்பில் மாஸ்.. வரிசைகட்டும் படங்கள்..! இனி எல்லாத்துலயும் எஸ்.ஜே.சூர்யா தான்.!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்த  ‘இறைவி’ இவருக்கு மிகப் பெரிய பெயரை வாங்கித்தந்தது. தொடர்ந்து ஸ்பைடர் மற்றும் மெர்சல் படங்களில் வில்லனாக களம் இறங்கிய எஸ்.ஜே. சூர்யா அங்கும் தனது முத்திரையை பதிவு செய்தார். அதன் பின்னர் இவரது நடிப்பில் வெளிவந்த மான்ஸ்டர் மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்கள் எஸ்.ஜே.சூர்யாவை முன்னணி நடிகர்களின் பட்டியலில் சேர்த்தது. இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் இறவாக்காலம் ரீலிஸூக்கு காத்திருக்கும் நிலையில், அடுத்ததாக ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும்  ‘பொம்மை’ சிவகார்த்திகேயனின்  ‘டான்’   ‘கடமையை செய்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவைத் தவிர வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.


SJ Suryah | நடிப்பில் மாஸ்.. வரிசைகட்டும் படங்கள்..! இனி எல்லாத்துலயும் எஸ்.ஜே.சூர்யா தான்.!

இவரது இந்த கலவையான கதாபாத்திரத் தேர்வு, நமக்கு விஜய் சேதுபதியை நினைவுப்படுத்துகிறது. ஆம், முன்னணி நடிகர்கள் பட்டியலில் விஜய் சேதுபதி இருந்தாலும், அதற்கான எந்த வரையரைக்குள்ளும் சிக்காமல், வில்லன், கெஸ்ட் ரோல், டிவி நிகழ்ச்சி என எல்லாவற்றிலும் தன்னை வெளிப்படுத்துவார் விஜய் சேதுபதி.. எஸ்.ஜே. சூர்யாவின் பாணியும் கொஞ்சம் அதே போல இருப்பதாகவே தோன்றுகிறது.. அவரது அடுத்தடுத்து கமிட் ஆகும் படங்களும் அப்படியானதாகவே இருக்கிறது.. ஹிரோ என்றில்லாமல் கதையின் நாயகனாக இருப்பதே இனி வரும் காலத்தில் சினிமாவில் தாக்குப்பிடிக்க உதவும் என்பதை  இருவருக்கும் தெரிந்து விட்டது போல.. 

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7121
Active
8573
Recovered
74
Deaths
Last Updated: Wed 11 June, 2025 at 11:36 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
Putin Vs Zelensky: “ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
“ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
Spl. Train to Tiruchendur: முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
Maruti Suzuki Grand Vitara: மாருதி சுசுகி அசத்தல் சலுகை; கிராண்ட் விதாரா எஸ்யூவி-க்கு 1.93 லட்சம் வரை பலன்கள் அறிவிப்பு
மாருதி சுசுகி அசத்தல் சலுகை; கிராண்ட் விதாரா எஸ்யூவி-க்கு 1.93 லட்சம் வரை பலன்கள் அறிவிப்பு
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
Embed widget