மேலும் அறிய

Celebrity Cricket League 2024: அசத்திய நடிகர் விக்ராந்த்.. பஞ்சாப் அணியை ஓடவிட்ட சென்னை ரைனோஸ்..

நேற்றைய போட்டியில் தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் அடங்கிய சென்னை ரைனோஸ் அணி, நடிகர் சோனு சூட் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.

துபாயில் நடைபெற்ற செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரில் சென்னை அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

ஐபிஎல் தொடருக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பை தொடர்ந்து இந்திய திரையுலகின் நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடங்கப்பட்டது.  கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் நடைபெற்று வரும் இந்த கிரிக்கெட் போட்டி தற்போது 10வது சீசனை எட்டியுள்ளது. இதனிடையே நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் அடங்கிய சென்னை ரைனோஸ் அணி, நடிகர் சோனு சூட் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

சென்னை அணியில் ஆர்யா (கேப்டன்), ஆதவ், அஜய் ரோகன், பரத் நிவாஸ், ரமணா, தசரதன், ஜீவா, கலையரசன், விக்ராந்த், பிரித்வி, சாந்தனு ஆகியோர் விளையாடினர். அதன்படி களம் கண்ட சென்னை அணி முதல் இன்னிங்ஸில் (10 ஓவர்கள்) 3 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களை குவித்தது. அந்த அணியில் விக்ராந்த் மற்றும் அதிகப்பட்சமாக விக்ராந்த் ஆட்டமிழக்காமல் 52 ரன்களை விளாசினார். சாந்தனு 13 ரன்கள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்தது.  

பந்துவீச்சில் பரத், தசரதன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். விக்ராந்த் மற்றும் ஆதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் தொடங்கியது. இதில் பேட் செய்த சென்னை அணியில் விக்ராந்த் 41 ரன்களும், அஜய் 30 ரன்களும், ரமணா 12 ரன்களும் விளாச 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்தது. ஆனால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற 12 ரன்களையும் சேர்த்து பஞ்சாப் அணிக்கு வெற்றி இலக்காக 122 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. 

ஆனால் அந்த அணி 10 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியில் நடிகர்கள் ஜீவா, பரத், தசரதன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை ரைனோஸ் அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget