மேலும் அறிய

சிவகார்த்திகேயன் T-shirt ரூ.42,000... அப்படி என்ன ஸ்பெஷல்...?

இந்த நிறுவனத்தின் டார்கெட் என்பது சாமானியர்கள் கிடையாது. மாறாக பிரபலங்கள்தான்.

சமீப காலமாகவேபிரபலங்கள் , குறிப்பாக இந்திய திரை பிரபலங்கள் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் டி-ஷெர்ட் அணிவது வழக்கமாக இருக்கிறது. ஷாருக்கான் , ஜாக்குலின், கிரிக்கெட் பிளேயர் தோனி, அல்லு அர்ஜூன் இப்போ நம்ம சிவக்கார்த்திகேயன்னு அந்த பட்டியல் நீண்டுக்கிட்டே போகுது. balmain அப்படினு சொல்லக்கூடிய இந்த பிராண்டை அணிவதை பிரபலங்கள் அவ்வளவு  பெருமையாக நினைக்கிறார்களே. அதில் என்னதான் இருக்கிறது. நாமலும் வாங்கி பார்க்கலாமே என பார்த்தால்...விலை ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லைங்க.


சிவகார்த்திகேயன் T-shirt ரூ.42,000... அப்படி என்ன ஸ்பெஷல்...?
அந்த பிராண்டில் ஒரு டி-ஷர்ட்  வாங்க ரூ. 22,500 என்பதுதான் குறைந்த விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலே  இருக்கும் புகைப்படத்தில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் அணிந்திருக்கிறார் இல்லையா ஸ்லீவ் லெஸ் டி-ஷெர்ட் அதன் விலை 26,000 ரூபாய் மட்டுமே.  தோனி அணிந்திருக்கும் டி-ஷெர்ட் விலை 37,744 ரூபாய். அல்லு அர்ஜூன் கருப்பு நிறத்தில் ஒரு  டி-ஷெட்ர் அணிய விரும்பினாலே balmain  தான் அணிவார் போலும் , எக்கச்சக்க கலெக்ஷன்ஸை கைவசம் வைத்திருக்கிறார். நம்ம வீட்டு பிள்ளை  சிவகார்த்திகேயன் அணிந்திருக்கும் balmain  டி-ஷெர்ட் விலை ஜெஸ்ட் ரூ.42,000 மட்டும்தான். 


சிவகார்த்திகேயன் T-shirt ரூ.42,000... அப்படி என்ன ஸ்பெஷல்...?
இந்த டி-ஷெர்டை பிரபலங்கள் கேஷுவலாக அணிந்து வெளியில் செல்வதை ஒரு pride ஆக பார்க்கிறார்கள். எல்லாமே வியாபார யுக்திதாங்க. இந்த நிறுவனத்தின் டார்கெட் என்பது சாமானியர்கள் கிடையாது. மாறாக பிரபலங்கள்தான். உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பிரபலங்களாக இருக்கும் நட்சத்திரங்களை தேர்வு செய்து , அவர்களின் டேஸ்டிற்கு ஏற்ப ஆடைகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. தங்களது நிறுவன பிராண்டுகளை எந்த விலையில் , எந்த ஸ்டார் அணிகிறார் என்பதை கண்காணிக்க balmain நிறுவனத்தில் தனி குழு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! balmain paris என்பதுதான் இந்த பிராண்டின் முழுமையான பெயர். ஹாலிவுட் பிரபலங்களுக்கு இந்த பிராண்ட் ஃபேவெரெட்.  இந்த பிராண்டிங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வர்த்தக இணையதளத்தில் அதிக அளவிலான கலெக்‌ஷன்ஸை விற்பனை செய்கிறது. balmain நிறுவனம் 1945 ஆம் ஆண்டிலிருந்தே இயங்கி வரும் பழமையான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை Pierre Balmain  என்பவர் தனது பெயரிலேயே தொடங்கியிருக்கிறார்.இந்த நிறுவனம் தற்போது ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸை தலைமையிடமாக  கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆடை மட்டுமல்ல ஷூ, பேக் ,தொப்பி என அனைத்து  செலெபிரட்டி டார்கெட் கலெக்‌ஷன்ஷும் இந்த இணையதளத்தில் கிடைக்கிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Balmain (@balmain)

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
Embed widget