மேலும் அறிய

Captain Vijayakanth : தமிழில் மட்டுமே நடித்த 'லட்சிய நடிகர்' : கண்ணீர் அஞ்சலி செலுத்தும் சக கலைஞர்கள், நடிகர்கள்

Captain Vijayakanth : பல நல்ல வாய்ப்புகள் குவிந்த போதிலும், தமிழ் சினிமாவே எந்தன் உயிர் மூச்சு என தமிழ் திரையுலகத்தை தாண்டி செல்லாதவர் நடிகர் விஜயகாந்த்.

தமிழ் சினிமாவில் கருப்பு தங்கம், கேப்டன் என கொண்டாடப்பட்ட நடிகர் விஜயகாந்த் மறைவு திரையுலகத்தினரையும், ரசிகர்களையும், தொண்டர்களையும் மிகுந்த மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Captain Vijayakanth : தமிழில் மட்டுமே நடித்த 'லட்சிய நடிகர்' : கண்ணீர் அஞ்சலி செலுத்தும் சக கலைஞர்கள், நடிகர்கள்
கஷ்டப்பட்டு முன்னேறியவர்: 

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான விஜயராஜ் நடிப்பின் மீது கொண்டிருந்த தீராத காதலால் சென்னைக்கு வந்து ஒவ்வொரு சினிமா கம்பெனியாக ஏறி ஏறி இறங்கிய போதிலும் பல காரணங்கள் காட்டி வாய்ப்பு கொடுக்க மறுத்தனர். தொடக்கத்தில் நிகரித்த தயாரிப்பாளர்களே ஒரு காலகட்டத்தில் அவரை தேடி வந்து வாய்ப்பு கொடுக்க கால் வலிக்க காத்திருந்த காலகட்டமும் வந்தது.  இப்படி பல அவமானங்கள் கஷ்டங்களை தாண்டி சினிமாவில் ஜெயித்த ஒரு நடிகர்தான் விஜயகாந்த். 

வாய்ப்புகளை மறுத்தவர் : 

பத்தே ஆண்டுகளில் ஒரு நடிகராக மிகப்பெரிய வெற்றியை பெற்ற நடிகர் விஜயகாந்த் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெரும். லெக் ஃபயிட் ஆக்ஷன் சீக்வென்ஸ் ஸ்பெஷலிஸ்ட் விஜயகாந்த் என சொல்லும் அளவுக்கு ஆக்ஷனில் கலக்கினார். அவரின் அதிரடி ஆக்ஷன் படங்களை பார்த்த மற்றும் மொழி தயாரிப்பாளர்கள் விஜயகாந்துக்கு அழைப்புவிடுக்க அதை எதையுமே அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதிலும் குறிப்பாக நடிகர் விஜயகாந்த் டாப்பில் இருந்த சமயத்தில் பெரும் தொகையை சம்பளமாக கொடுக்க, தெலுங்கு திரையுலகம் பல முறை முன்வந்தது. ஆனால் அவர் எந்த ஒரு வாய்ப்புக்கும் மனம் இறங்காமல் உறுதியுடன் இருந்தவர். 

 

Captain Vijayakanth : தமிழில் மட்டுமே நடித்த 'லட்சிய நடிகர்' : கண்ணீர் அஞ்சலி செலுத்தும் சக கலைஞர்கள், நடிகர்கள்

பான் இந்தியன் ஸ்டார் ஆசையில்லை: 

இன்றைய காலகட்டத்தில் ஒன்று இரண்டு படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவுடன் உடனே மற்ற மொழி படங்கள் பக்கம் சென்று அங்கு அவர்களின் திறமையை நிரூபிக்கவே ஆசைப்படுகிறார்கள். பான் இந்தியன் ஸ்டார் நடிகர் என்ற அந்தஸ்து இன்று மிக பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில் எந்த ஒரு சூழலிலும், பல நல்ல வாய்ப்புகள் குவிந்த போதிலும் தமிழ் சினிமாவே எந்தன் உயிர் மூச்சு என தமிழ் திரையுலகத்தை தாண்டி செல்லாதவர் நடிகர் விஜயகாந்த். 

நடிகர் விஜயகாந்த் அறிமுகமான 'இனிக்கும் இளமை' திரைப்படம் முதல், அவரின் 156வது படமான 'தமிழன் என்று சொல்' படம் வரை தமிழ் சினிமா நடிகனாக மட்டுமே வாழ்ந்த லட்சிய நடிகர் கேப்டன் விஜயகாந்த்.   

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget