மேலும் அறிய

8 ஆண்டுகளாக விவாகரத்துக்கு போராடும் ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட்..மேல சொல்லனுமா..இத படிங்க

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி மற்றும் நடிகர் பிராட் பிட் கடந்த எட்டு ஆண்டுகளாக சட்டப்பூர்வமான விவாகரத்து பெற போராடி வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களாகவே அடுத்தடுத்து பிரபலங்கள் விவாகரத்து அறிவித்து வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு சமீபத்தில் முடிவுக்க வந்தது. இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் தனது விவாகரத்தை அறிவித்துள்ளார். அந்த வகையில் ஹாலிவுட் நடிகர்கள் ஏஞ்சலினா ஜோலி மற்றும் நடிகர் பிராட் பிட் இன் விவாகரத்து வழக்கு ரொம்ப சுவாரஸ்யமானது

ஏஞ்சலினா ஜோலி -  பிராட் பிட்

உலகம் முழுவதும் தனது அழகிற்காக வியந்துபார்க்கப்பட்டவர் ஏஞ்சலினா ஜோலி. இந்திய சினிமா ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா ஒரு பியூட்டி ஐகானாக உள்ளாரோ அதேபோல் ஹாலிவுட்டில் ஏஞ்சலினா ஜோலி. அவருக்கு சற்றும் சளைக்காமல் பெண்களால் விரும்பப்படுபவர்  நடிகர் பிராட் பிட். ஒரு பக்கம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் மறுபக்கம் தனித்துவமான படங்களில் நடித்து வருபவர் பிராட் பிட்.

கடந்த 2003 ஆம் வெளியான மிஸ்டர் & மிஸஸ் ஸ்மித் படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். இப்படத்தின்  படப்பிடிப்பில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. 2014 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். சினிமா தவிர்த்து நடிகை ஏஞ்சலினா ஜோலி போரில் அகதிகளான குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். பிராட் பிட் மற்றும் எஞ்சலின் ஜோலி இருவரும் சேர்ந்து மூன்று  குழந்தைகளை தத்தெடுத்தார்கள். இருவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன. ஆறு குழந்தைகளுக்கு பெற்றோர்களான ஏஞ்சலினா மற்றும் பிராட் திருமணமான இரண்டே ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய முடிவு செய்தார்கள். விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் 2016 ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்தார். 

8 ஆண்டுகளாக நீளும்  விவாகரத்து வழக்கு 

ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட் இருவருக்குமான விவாகரத்து கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதற்கு காரணம் இருவரும் சேர்ந்து தங்கள் ஆறு குழந்தைகளின் பொருளாதார செலவுகளை பகிர்ந்து வருகிறார்கள். இருவருக்கும் சொந்தமாக ஃபிரான்சில் சொந்த வைன் ஃபாக்டரி சொந்தமாக உள்ளது. ஆறு குழந்தைகளின் பொறுப்புகள் மற்றும் இந்த ஃபாக்டரியை பங்கிட்டுக் கொள்வது குறித்தான பேச்சுவார்த்தை கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இருதரப்பினரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தாலொழிய இந்த விவாகரத்திற்கு தீர்ப்பு வழங்க முடியாது.

போரில் அகதிகளான குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதே இருவரின் லட்சியமாக இருந்தது. பிரிந்து இருக்க முடிவு செய்தும் தங்கள் லட்சியத்தை காப்பாற்ற கடந்த எட்டு ஆண்டுகளாக போராடி வருகிறார்கள் ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட்

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
Embed widget