மேலும் அறிய

Amitabh Bachchan: ராம ஜென்ம பூமி வரலாறு..கதை சொல்லியாக மாறும் அமிதாப்பச்சன்; பக்திமயமாகும் பாலிவுட்!

ஸ்ரீ ராமஜென்ம பூமியின் வரலாறு பற்றியும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதைப் பற்றியும் உருவாகும் திரைப்படத்தின் நரேட்டராகிறார் பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன்.

ஸ்ரீ ராம ஜென்ம பூமியின் வரலாறு பற்றியும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை பற்றியும் ஒரு திரைப்படத்தை உருவாக்கவுள்ளது ராமர் கோயில் அறக்கட்டளை. இந்த திரைப்படத்தின் கதை சொல்லியாக பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் மாற இருக்கிறார் எனும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

 

படக்குழு உறுப்பினர்கள் :

படத்தின் திரைக்கதை தொடங்கி தயாரிப்பு பணிகள் வரை அனைத்தையும் மேற்பார்வையிட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்சார் போர்டு தலைவர், திரைப்பட இயக்குனர் டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதி, எழுத்தாளர் யதீந்திர மிஸ்ரா, இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் செயலாளர் சச்சிதானந்த ஜோஷி  மற்றும் எழுத்தாளர் பிரசூன் ஜோஷி ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்கள் ஆவார்கள். அமிதாப் பச்சன் இப்படத்தின் ஒரு அங்கமாக இருக்க போவதால் ரசிகர்களுக்கு இப்படம் குறித்த எதிர்பார்ப்பு கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Amitabh Bachchan: ராம ஜென்ம பூமி வரலாறு..கதை சொல்லியாக மாறும் அமிதாப்பச்சன்; பக்திமயமாகும் பாலிவுட்!

 

பிரபலமான தொடர்கள் :

ராம ஜென்ம பூமியின் நூற்றாண்டு கால வரலாற்றைப் பற்றியும் ராமர் கோயில் கட்டுமான செயல்முறை பற்றியும் எடுத்துரைக்கும் இந்த திரைப்படம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. 1991ம் ஆண்டு தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பான 'சாணக்கியா' தொடரை இயக்கியவர் சந்திரபிரகாஷ் திரிவேதி. அவரே அந்த தொடரில் சாணக்யாவாக நடித்தார். மேலும் அக்ஷய் குமார் நடிப்பில் சமீபத்தில் பிருத்விராஜ் சவுகானின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளியான 'சாம்ராட் பிருத்விராஜ்’ என்ற தொடரையும் இயக்கி இருந்தார்.  

 

 

ராமர் கோயில் கட்டுமான பணிகளின் விவரம் :

ராமர் கோயிலின் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அறக்கட்டளையின் தகவலின் படி கோயிலின் 20% கட்டுமான பணிகள் நிறைவடைந்துவிட்டன  என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 4.75 லட்சம் கன அடி பன்சி பஹர்பூர் கல், கோயிலின் மேல் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு ஒரு சிறப்பான அம்சம் உண்டு.  ராம நவமி நாளில், சூரியனின் கதிர்கள் மதியம் 12 மணிக்கு ராமரின் நெற்றியில் விழும். இதை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ரோபிசிக்ஸ் மற்றும் புனே டெம்பிள் ஆர்கிடெக்ட் இணைந்து வடிவமைத்துள்ளனர். இந்த கோயிலின் கட்டுமான பணிகளை டிசம்பர் 2023ல் முடிக்க திட்டமிட்டுள்ளனர் அறக்கட்டளை நிர்வாகிகள்.  
 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget