மேலும் அறிய

மீண்டும் பிக்பாஸ்.. இந்த முறை அல்டிமேட்.. ''ஓட்டுனது போதும்" எனக்கூறிய ஜல்லிக்கட்டு ஜூலி..

ஓவர் கான்ஃபீடன்ஸ் உடம்புக்கு ஆகாது என்று BiggBossUltimate க்குள் இரண்டாவது போட்டியாளராக அறிமுகமான ஜூலியை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

BiggBossUltimate க்குள் இரண்டாவது போட்டியாளராக பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற ஜூலி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில் ஜூலி பேசியதற்கு, தற்போது நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், பிக்பாஸ் தயாரிப்பாளர்கள் புது முயற்சியாக பிக்பாஸுக்கென்று பிரத்யேக  OTT தளத்தை தொடங்கி உள்ளனர். 13 போட்டியாளர்களுடன் 42 நாட்களுக்கு தொகுத்து வழங்கும் வகையில், இந்த நிகழ்ச்சியை மறுவடிவமைக்கும் பணியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

BiggBossUltimate நிகழ்ச்சியில் பிக்பாஸில் டைட்டில் வெற்றியாளர்களைத் தவிர அனைத்து பிக்பாஸ் சீசன் போட்டியாளர்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் போன்று பிக்பாஸுக்கென்று பிரத்யேக ஓடிடி தளம் வெளியிடப்பட்டது. பிக் பாஸ் அல்டிமேட் 24-7 பிக் பாஸ் தமிழ் OTT என்னும் பெயரில் இதற்கான லோகோ வெளியிடப்பட்டது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது முதல் OTT பிரத்தியேகமான பிக் பாஸ் தமிழ் சீசனை ஜனவரி 30 முதல் 24x7 ஸ்ட்ரீமிங் செய்கிறது. 2022 ஆம் ஆண்டு முதல், மிகப்பெரிய OTT அறிமுகத்துடன்,கமல்ஹாசன் BiggBossUltimate-ஐயும் தொகுத்து வழங்கவுள்ளார். இதை ரசிகர்கள் மேடையில் பிரத்யேகமாக பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

BiggBossUltimate க்குள் முதல் போட்டியாளராக பிக்பாஸ் தமிழ் 1 சீசனில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்த பாடலாசிரியர் சினேகன் அறிமுகப்படுத்தப்பட்டார். இவரைத்தொடர்ந்து, ஜூலி அறிமுகப்படுத்தப்பட்டார். இவரை அறிமுகம் செய்து வைக்கப்பட்ட வீடியோவில், அந்த வீடியோவில், ஜூலி செல்போனில் ஹலோ சொல்கிறார். எதிர்முனையில் ஒருவர், ‘ஜூலி மேடம்  ஒரு குறும்படம் கதை இருக்கு நடிக்கிறீங்களா? எனக் கேட்கிறார். அதற்கு ஜூலி, ‘அது என்னையா குறும்படம், உன் வாயில் ஷார்ட்ஃபிலிம் எல்லாம் வராதா..? எனக் கேட்கிறார். பின்னர், அவார்ட் நிகழ்ச்சிக்கு போகனும் என ஜூலி டிரைவரிடம் பேச, அதற்கு அவர், வயிற்று வலி வரலை என்று சொல்ல, சைடில் சின்ன வீடியோவில் முதல் சீசனில் ஜூலி வயிற்று வலி எனக்கூறுவது வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன், தற்போது ஜூலியை கிண்டல் செய்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டுக்குள் போவதற்கு முன்பாக ஜூலி இப்படி எல்லாம் பேசக்கூடாது என்றும், ஓவர் கான்ஃபீடன்ஸ் உடம்புக்கு ஆகாது என்றும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
மேக வெடிப்பு மழை: சென்னை வெள்ள அபாயம்! திருப்புகழ் அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்.
சென்னையில் மேக வெடிப்பு அபாயம்: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?

Embed widget