மேலும் அறிய

Vj Maheswari:‘எவிக்‌ஷன் ஆனது வருத்தம் இல்ல’ பிக்பாஸ் போட்டியில் வெளியேறிய விஜே மகேஸ்வரி வீடியோ வைரல்..!

ஒருமாதம் கடந்து விட்ட நிலையில் நாளுக்கு நாள் அலப்பறையாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. வாரம் வாரம் ஏதாவது பஞ்சாயத்தை கண்டிப்பதே கமலுக்கும் வேலையாகி வருகிறது.

தன் மீது நிறைய அன்பு செலுத்திய ரசிகர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர் விஜே மகேஸ்வரி நன்றி தெரிவித்துள்ளார். 

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின்  6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. ஒருமாதம் கடந்து விட்ட நிலையில் நாளுக்கு நாள் அலப்பறையாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. வாரம் வாரம் ஏதாவது பஞ்சாயத்தை கண்டிப்பதே கமலுக்கும் வேலையாகி வருகிறது. போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் அவர் சொல்லும் அறிவுரையை கேட்பதும் இல்லை என்பது பலரின் கருத்தாக உள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் முதலில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் ஜி.பி.முத்து தானாக முன்வந்து வெளியேற சாந்தி, அசல் கோலார், ஷெரின் சாம் ஆகியோர் எவிக்‌ஷன் முறையில் வெளியேற்றப்பட்டனர். நேற்றைய தினம் விஜே மகேஸ்வரி வெளியேற்றப்பட்டார். ஆனால் இது தவறானது என கூறி பிக்பாஸ் நேர்மையாக செயல்படவில்லை என சொல்லி பலரும் சமூக வலைத்தளங்களில் மகேஸ்வரிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். எப்போதும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்கள் கண்ணீருடன் தான் செல்வார்கள். ஆனால் மகேஸ்வரி மிகவும் மெச்சூரிட்டியுடன் நடந்து கொண்டார் எனவும் பாராட்டு தெரிவித்தனர். 

இந்நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மகேஸ்வரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன் மீது இவ்வளவு அன்பையும் பொழிந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் நான் பிக்பாஸில் இருந்து வெளியேறியதால் எனக்கு வருத்தமே இல்லை. நான் 100% எனது பங்களிப்பை அளித்தேன் என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Embed widget