![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Biggboss Tamil 5 | எனக்கு தனியா விளையாட தெரியாதா.. அபிஷேக்கின் மூக்கை உடைக்கும் சுருதி, இசைவாணி
பாவனி கிட்ட போய் டீல் பேசு என மூக்கை உடைக்கிறார் சுருதி. இசை எனக்குத் தனியா விளையாடத் தெரியும். நீ போ என்கிறார்.
![Biggboss Tamil 5 | எனக்கு தனியா விளையாட தெரியாதா.. அபிஷேக்கின் மூக்கை உடைக்கும் சுருதி, இசைவாணி Biggboss Tamil 5 episode 18 abishek gets nosecut from isaivani and suruthi periasamy Biggboss Tamil 5 | எனக்கு தனியா விளையாட தெரியாதா.. அபிஷேக்கின் மூக்கை உடைக்கும் சுருதி, இசைவாணி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/21/ad5f3330f87321a1337c9e204abe00d0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நீ போய்ட்டன்னா பிக்பாஸ்ல இருக்குறவன்லான் அழுவான் மச்சான் என அபிஷேக்கை பார்த்துச் செல்கிறார் சிபி. இதுதான் இன்றைய மூன்றாவது ப்ரோமோ கண்டெண்ட். சுருதியை கன்வின்ஸ் செய்யப்பார்க்கும் அபிஷேக்கிடம், பாவனி கிட்ட போய் டீல் பேசு என மூக்கை உடைக்கிறார். இசை எனக்குத் தனியா விளையாடத் தெரியும். நீ போ என்கிறார்.
View this post on Instagram
“நீ ஏன் அபிஷேக் இப்படியெல்லாம் செய்யுற” என ஸ்ருதி கேள்வி கேட்க, “எனக்கு வருண் வர கூடாதுனு” திட்டவட்டமாக சொல்கிறார் அபிஷேக். அதுமட்டுமில்லாமல், “போட்டியை சுவாரஸ்யமாக்க ஏதாச்சு பண்ணுங்களேன்” என ஸ்ருதி, இசைவாணியைப் பார்த்து கேட்கிறார் அபிஷேக்! முன்னதாக தான் டாப் 5 நபர்களுக்குள் தான் வரவேண்டும் என சொல்லிக்கொண்டிருந்தார் அபிஷேக்.
#Day18 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/LgsJMlFegX
— Vijay Television (@vijaytelevision) October 21, 2021
Promo 2:-
#Day18 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/1ZDKkprGau
— Vijay Television (@vijaytelevision) October 21, 2021
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)