மேலும் அறிய

Watch Video : கலக்குறியே மாயா! உனக்குள் இப்படி ஒரு திறமையா... வாய் பிளக்க வைக்கும் வீடியோ

Watch Video : பிக் பாஸ் பிரபலம் மாயா தனது வில் வித்தையை நிரூபிக்கும் வகையில் வீடியோ ஒன்றை இன்ஸ்டாக்ராமில் பகிர்ந்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்களில் ஒருவர் மாயா கிருஷ்ணன். ஏற்கனவே பரிச்சயமானவர் என்றாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரும் புகழை பெற்று கொடுத்ததுடன் செலிபிரிட்டி அந்தஸ்தையும் பெற்று கொடுத்துள்ளது. தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் பெற்று பிஸியாக இருந்து வருகிறார். 

Watch Video : கலக்குறியே மாயா! உனக்குள் இப்படி ஒரு திறமையா... வாய் பிளக்க வைக்கும் வீடியோ

மதுரையில் பிறந்து பள்ளி படிப்பை முடித்த மாயா பெங்களூருவில் பட்டப்படிப்பை முடித்ததுடன் மேடை நாடக நடிகராக இருந்துள்ளார். பல நகரங்களுக்கு சென்று 100 மேற்பட்ட நாடகங்களிலும் நடித்துள்ளார். மேடை நாடக அனுபவம் மூலம் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்றார். 2015ம் ஆண்டு வெளியான 'வானவில் வாழ்க்கை' படம் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து எந்திரன் 2.o, தொடரி, மகளிர் மட்டும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விக்ரம் படத்தில் கமலுடன் நடித்தது அவரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

இந்நிலையில் தான் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. மாயா இல்லாவிட்டால் அந்த சீசனே விறுவிறுப்பு இல்லாமல் இருந்து இருக்கும். அந்த அளவுக்கு கலகம் செய்து கலகலப்பாக வைத்து இருந்தார். அதன் மூலமே ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். அந்த சீசனில் மூன்றாவது இடத்தை கைப்பற்றினார். 

சிறு வயது முதலே ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்ட மாயா அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு தேசிய அளவிலான போட்டில் கூட கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இன்றும் அதை பாலோ செய்வது மாயாவின் பிட்னெஸுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. ரெகுலர் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளி விடுவார். அதே போல வில்வித்தை பயிற்சியிலும் தேர்ச்சி பெற்றவர் மாயா. அது சார்ந்த வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Maya S Krishnan (@mayaskrishnan)

"நான் அமெரிக்காவில் இருந்த காலத்தில், பேஸ்டேட் ஆர்ச்சர்ஸ் பயிற்சி மையத்தில் வில்வித்தையில் பயிற்சி பெற்றேன். என்னுடைய சகோதரிக்கு தான் நன்றியை தெரிவிக்க வேண்டும். ஆரம்பத்தில் என்னை கூலாக்க அங்கு அழைத்து சென்றார். ஆனால் அன்று எனக்கு தெரியாது வில்வித்தையின் மீது காதலாக மாறி, பயிற்சியில் ஈடுபட என்னை வழிநடத்தும் என்பது. ஆர்வத்துடன் தொடங்கி திறமையுடன் முடிவடைந்த எனது பயிற்சியின் இறுதி நாளின் ஒரு பார்வை இதோ" என பதிவின் மூலம் குறிப்பிட்டு வீடியோ ஒன்றையும் போஸ்ட் செய்துள்ளார் மாயா. அவரின் இந்த அபாரமான திறமையை பார்த்து ரசிகர்கள் ஹார்டின்களை சிதறவிட்டு வருகிறார்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget