மேலும் அறிய

Bigg boss 6 tamil: ராபர்ட் மாஸ்டருக்கு பிக்பாஸ் கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

கடந்த வார எவிக்ஷனில் ராபர்ட் மாஸ்டர் குறைவான வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் அவரின் சம்பளம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறிய நிலையில் அவரது சம்பளம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

ரசிகர்களின் மனம் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் முந்தைய சீசன்களை விட இந்த சீசன் ரொம்ப மொக்கையாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் எலிமினேஷனில் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் ராபர்ட் மாஸ்டரின் பிக்பாஸ் சம்பளம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த தகவல்களின் அடிப்படையில், மொத்தம் 14 லட்சம் ரூபாய் அவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு வாரத்திற்கு இரண்டு லட்சம் என்ற வீதம் மொத்தமாக ஏழு வாரத்திற்கு ரூபாய் 14 லட்சம் ரூபாய் ராபர்ட் மாஸ்டருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தம் 21 போட்டியாளர்களில் பிக்பாஸ் வீட்டில் தற்போது 14 போட்டியாளர்கள் உள்ளனர். அஸிம்,விக்ரமன், அமுதவாணன், ராம், கதிர், மணிகண்டன், ஏடிகே, ரச்சிதா,மைனா,குயின்ஸி, தனலட்சுமி, ஆயிஷா, ஷிவின் என 13 போட்டியாளர்கள் வெற்றி இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by biggboxx_tv (@biggboxx_tv)

இதனிடையே பிக்பாஸ் வீட்டிற்குள் 21 போட்டியாளர்களில் ஒருவராக நுழைந்தவர், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர். நாள் ஒன்றில் இருந்தே, அனைவரிடத்திலும் மிகவும் அன்பாக பழகி வந்தார். டார்லிங் என்று அனைவரையும் அழைத்து அனைவருடனும் நட்பு பாராட்டினார். மேலும் வீட்டிற்குள் வந்த இரண்டாவது நாளே சக போட்டியாளரான ரச்சிதாவுடன் நெருங்கி பழக தொடங்கினார். ரச்சிதாவிடம் தானாக சென்று பேசுவது, அவர் செல்லும் இடமெல்லாம் செல்வது, அவரைப் பற்றி மற்றவர்களிடம் விசாரிப்பது என சுற்றித்திரிந்த இவர், இதற்காக பல விமர்சனங்களையும் ஏற்றார். இதன் விளைவாக விளையாட்டில் இருந்து அவரது கவனம் திசை திரும்பியது.

கடந்த வாரம் நடைபெற்ற ஓபன் நாமினேஷனில் ரட்சிதா ராபர்ட் மாஸ்டரை நாமினேட் செய்ய, பிறகு ராபர்ட் மாஸ்டர் ரச்சித்தாவை நாமினேட் செய்ய என பார்ப்பதற்கு கலகலப்பாக இருந்தது.  ராபர்ட் மாஸ்டர் ஆட்டத்தின் மீது கவனம் இல்லாமல் இருக்கிறார் என்று கூறியே ராபர்ட் மாஸ்டரை அவர் நாமினேட் செய்தார். இதில் மாஸ்டர் குறைவான ஓட்டுகள் பெற, அவர் நேற்று முன்தினம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


Bigg boss 6 tamil: ராபர்ட் மாஸ்டருக்கு பிக்பாஸ் கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

 

வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவுடன் ராபர்ட் மாஸ்டர் சக போட்டியாளரான அசல் கோலாரை நேரில் சந்தித்து பேசிய புகைப்படம்   இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
சாரி தல குடும்பத்த பாக்கனும்...ஆதரவு கேட்ட அஜித்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரகளையான ரிப்ளை
சாரி தல குடும்பத்த பாக்கனும்...ஆதரவு கேட்ட அஜித்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரகளையான ரிப்ளை
ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?
ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?

வீடியோ

ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
Tata EV Discount: கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
Embed widget