மேலும் அறிய

Bigg Boss 5 Tamil: பிக்பாஸ் தமிழ் 5 எப்போ தொடங்கும்? டீடெய்ல்ஸ் இங்க இருக்கு..!

செப்டம்பரில் வெளியாக இருக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஒரு மாத கால படப்பிடிப்பை முடித்த பிறகு, கமல்ஹாசன் அக்டோபரில் பிக் பாஸ் சீசன் 5-இன் தமிழ் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார்.

தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் கவனத்தை ஈர்த்த ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ்தான். இந்த நிகழ்ச்சி 2017-ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்டது. அப்போது இதை பார்ப்பதில் மக்களுக்கு சிறிய தயக்கம் இருந்தது. எனினும் அந்த சீசன் சூடுபிடிக்க தொடங்கிய உடன் பலர் அதற்கு ரசிகர்களாக மாறத் தொடங்கினர். இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.  தற்போது வரை 4 பிக்பாஸ் சீசன்கள் முடிந்துள்ளன.

இந்நிலையில் ஐந்தாவது பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்ற ஏக்கம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக எப்போது ஜூன் மாதத்தில் தொடங்கும் நிகழ்ச்சி அக்டோபர் மாதத்தில் தொடங்கி நடைபெற்றது. கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்த மக்களுக்கு அது நல்ல பொழுதுபோக்காக அமைந்தது. இந்தச் சூழலில் தற்போது சீசன் 5 வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமல்ஹாசன் திரும்ப உள்ளார். 4 வெற்றிகரமான சீசன்களுக்குப் பிறகு, ரியாலிட்டி ஷோ தயாரிப்பாளர்கள் ஐந்தாவது சீசனுக்கு தயாராகி வருகின்றனர். கமல்ஹாசன் மற்றும் குழு மீண்டும் பார்வையாளர்களை மகிழ்விக்க உள்ளது. இந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் 5ஆவது சீசன் அக்டோபரில் துவங்கி மூன்று மாதங்கள் ஒளிபரப்பாகும் என்று பிங்க்வில்லா என்ற வெப்சைட்டில் தகவல் வெளியாகியுள்ளது.

Balaji Murugadoss |”என்னது யாஷிகாவை நான் விபத்துல மாட்டிவிட்டேனா ?!”- பிக்பாஸ் புகழ் பாலாஜி விளக்கம்!

செப்டம்பரில் வெளியாக இருக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஒரு மாத கால படப்பிடிப்பை முடித்த பிறகு, கமல்ஹாசன் அக்டோபரில் பிக் பாஸ் சீசன் 5 இன் தமிழ் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், ரியாலிட்டி ஷோ தயாரிப்பாளர்கள் கொரோனா வைரஸ் இல்லாத சூழலை உறுதி செய்ய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்கின்றனர். பிரபலமான தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவின் ஐந்தாவது சீசன் வீட்டில் 16 போட்டியாளர்கள் இடம்பெறுவார்கள் என்றும், மேலும், 100 நாட்கள் இந்த சீசன் தொலைக்காட்சியில் ஓடும் எனவும் கூறப்படுகிறது. கொரோனா தொற்றுநோய் காரணமாக, இந்த சீசனிலும் பெரிய மாற்றங்கள் இருக்கும், ஆனால் குறைந்தபட்சம்  உற்சாகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பிக் பாஸ் தெலுங்கு 5 விரைவில் வரவுள்ளது. இதற்கு நாகார்ஜுனா மீண்டும் தொகுப்பாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் புதிய சீசன் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் லோகோ ரிலீஸ் டீசரை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் தேவையான உற்சாகத்தை தயாரிப்பாளர்கள் ஏற்கனவே அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Zee plans Survivor : பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக களமிறங்கும் சர்வைவர்!

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

Embed widget