மேலும் அறிய

Beast Dialogues: “உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா..” - பன்ச் டயலாக்கால் தெறிக்கவிடும் பீஸ்ட் விஜய்...!

பீஸ்ட்' திரைப்படம் குறித்த அறிவிப்பிலிருந்தே வெளியீட்டுக்காகக் காத்திருந்த ரசிகர்கள், திரையரங்குகளில் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

பெரும் எதிர்ப்பார்ப்புக்கு இடையில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். படத்துக்கான முன்பதிவு தீவிரமாக இருந்தது. பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு ஆரம்பித்த டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. இந்நிலையில் காலை முடிந்த முதல் காட்சிக்கு பிறகு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அதனை அடுத்து, படத்தின் சில வசனங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பீஸ்ட் படத்தில் இடம் பெற்றிருக்கும் சில நச் வசனங்கள் இதோ!

  • மத்திய அமைச்சர்: பிரதமர் என்ன முடிவு பண்ணி இருக்கார்னா...
    விஜய்: அவர் என்ன வேணா முடிவு பண்ணட்டும்... நான் ஒரு தடவ முடிவு பண்ணா... என் பேச்சை நானே கேட்க மாட்டேன்
  • உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா,எல்லா தடவையும் ஹிந்தியை Translate பண்ணிட்டு இருக்க முடியாது!
  • உங்கள நம்பி தான் கால் வைக்கிறேன், என்னையும் கவுத்துறாதீங்க

பீஸ்ட்' திரைப்படம் குறித்த அறிவிப்பிலிருந்தே வெளியீட்டுக்காகக் காத்திருந்த ரசிகர்கள், திரையரங்குகளில் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அதேநேரம் சில இடங்களில் படம் வெளியாகாததால் அங்கிருந்த விஜய் ரசிகர்கள் வேதனையும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கரூரில் 'பீஸ்ட்' வெளியாகததால் ரசிகர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர். படம் வெளியாகும் இடங்களில் பீஸ்ட்டுக்கு ஏராளமான வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

தாம்பரம் வித்தியா திரை அரங்கில் வெளியான பீஸ்ட் படம் பார்த்தவர்களுக்கு விஜய்  ரசிகர் மன்ற முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் விஜய் ரசிகர்கள்  இருசக்கர வாகனத்தில் வந்த 100 பேருக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டது. இதனால் படம் பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் வழங்கிய பெட்ரோலுடன் சென்றனர்.

இதுவரை இந்தியாவில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வரும் நிலையில், பெட்ரோல் விலையை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நீண்ட நாளுக்கு பிறகு நடிகர் விஜய் நடித்த படம் வெளியாகி உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் பெட்ரோல் இலவசமாக படம் பார்க்க வந்தவர்களுக்கு வழங்கியுள்ளனர். முன்னதாக நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தது பேசுபொருளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | Beast Review: ‛பெஸ்ட் ஆர் ஒஸ்ட்...’ பீஸ்ட் என்ன மாதிரி படம்? சமரசம் இல்லாத சத்தியமான விமர்சனம் இதோ!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget