மேலும் அறிய

Atlee Jawan Update: அடுத்தக்கட்ட பிரமாண்டம்.. ஜவானில் தீபிகா படுகோன்.. மாஸ்டர் ப்ளானில் அட்லீ..!

இந்தியில் அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கும் ‘ஜவான்’ படத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியில் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும்  ‘ஜவான்’ படத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜவான். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் பிரபல நடிகையான தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாக பிரபல இணையதளமான பிங்க் வில்லா செய்தி வெளியிட்டுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Atlee (@atlee47)

அந்த செய்தியின் படி,  “ சமீப நாட்களாக ஷாருக்கான் மற்றும் அட்லீ தீபிகா படுகோனுடன் பேசி வருகிறார்கள். ஜவான் படத்தில்  தீபிகா படுகோன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அவரின் கதாபாத்திரத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் இன்னும் முடியவில்லை என்ற போதிலும் அவர் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Deepika Padukone (@deepikapadukone)

இது தொடர்பாக ஹைதராபாத்தில் புராஜெக்ட் கே படத்தில் நடித்து வரும் தீபிகாவிடம் அட்லீ மற்றும்  ஷாருக்கான் ஆகியோர் சந்தித்து பேசி அந்தக் கதாபாத்திரம் மற்றும் டேட்ஸ் ஒதுக்கீடு குறித்து பேசியிருக்கின்றனர். இவரைப்போலவே பாலிவுட்டின் இன்னொரு முன்னணி நடிகரும் இந்தப்படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அனிருத் இசையமைக்கும் இந்தப்படம் அடுத்த வருடம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
Embed widget