மேலும் அறிய

Vanangamudi Teaser: அர்விந்த்சாமி, ரித்திகா சிங், சிம்ரன்.. அதிரடியாக வெளியானது வணங்காமுடி டீசர்!

நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கும் நவரசா குறும்படத்தொகுப்புகளில் ஒன்றை அர்விந்த்சாமி இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேஜிக் பாக்ஸ் ஃபிலிம் புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் செல்வா இயக்கத்தில் அர்விந்த்சாமி, ரித்திகா சிங், சிம்ரன், நந்திதா நடிப்பில் உருவாகிவரும் ‘வணங்காமுடி’ படத்தின் முதல் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இமான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். கோகுல் இந்த படத்தினை ஒளிப்பதிவு செய்கிறார்.

முன்னதாக, நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கும் ’நவரஸா’ குறும்படங்களின் தொகுப்பில் ஒன்றை அர்விந்த் சாமி இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் கோபத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள குறும்படத்தை நடிகர் அரவிந்த் சாமி இயக்கியுள்ளார்.  நடிகராக மட்டுமே அறியப்பட்ட அரவிந்த்சாமி இந்த ஆந்தாலஜி மூலமாக இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இது சற்று கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் ஹீரோ , சாக்லேட் பாய் என அறியப்பட்ட அரவிந்த் சாமி சமீபத்தில் வில்லனாக நடித்து பலரை வியப்பில் ஆழ்த்தினார். தற்போது உருவாகியுள்ள ஆந்தாலஜி தொடரில்  'ரெளத்திரம்' எனப் பெயரிடப்பட்டுள்ள பகுதியை இயக்குகிறார் . இதில் ரித்விகா, ஸ்ரீராம், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  

கொரோனா முதல் அலையின்போது திரைத்துறை தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடு செய்ய நவரசா என்னும் ஆந்தாலஜி வெப் தொடர் வெளியிடப்பட உள்ளது. மகிழ்ச்சி, கோவம்,காதல் என மனிதர்களுக்கே உரித்தான ஒன்பது உணர்வுகளை அடிப்பைடையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஒன்பது இயக்குநர்கள் இயக்க, மணிரத்தினம் மற்றும் ஜெயேந்தர் ஆகியோர் தயாரிக்கின்றனர். படத்தின் போஸ்டர்கள் வெளியாகி தொடர் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில் படத்தில் அரவிந்த் சாமி குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ரித்விகா, அதில் “ அரவிந்த் சாமி போன்ற புகழ்பெற்ற நடிகருடன் பணிபுரிவது என் வாழ்கையில ரொம்ப பெருமையான விஷயம் ,நடிகராக இல்லாமல்  தொழில்நுட்பங்களை  சிறப்பாக கையாளும் இயக்குநராக பார்க்கும் பொழுது மிகவும் வியந்தேன். இயக்கத்திற்கான நுணுக்கங்களை சரியாக பயன்படுத்தி அவர் காட்சிகளை வெளிக்கொண்டு வந்த விதம் அபாரமானது, எல்லாவற்றிற்கும் மேலாக அவை சுவாரஸ்யமாகவும் அசாரணமானதாகவும் இருந்தன. காட்சிகள் குறித்து ஆன்லைனில் நடத்தப்பட்ட பயிற்சி பட்டறை வகுப்புகள் எனக்கு அற்புத அனுபவமாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.கோவத்தை மையமாக வைத்து உருவாகி வரும் ‘ரௌத்திரம்’ பகுதியில் அன்புக்கரசி என்ற காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் ரித்விகா. 

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget